கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா)
Appearance
15 - கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | புவனேசுவர் தொடருந்து நிலையம் |
வட்டாரம் | ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரப்பிரதேசம் |
செயல்பாட்டின் தேதிகள் | 1 ஏப்ரல் 2003– |
Other | |
இணையதளம் | ECoR official website |
கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் East Coast Railway (ECoR) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் புவனேசுவரில் உள்ளது. இது 1996ல் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்டு, 1 ஏப்ரல் 2003ல்[1] முதல் பயன்பாட்டுக்கு வந்தது. பெயருக்கேற்ப இதன் வழித்தடங்கள் அனைத்தும் இந்தியாவின் கடற்கரை ஒரமாக உள்ளது. இது மூன்று கோட்டங்களை உள்ளடக்கியது.
- குர்தா சாலை,
- சம்பல்பூர்,
- விசாகப்பட்டிணம்
சான்றுகள்
[தொகு]- ↑ "கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.