உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதரபாத் எம்.எம்.டி.எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐதரபாத் எம்.எம்.டி.எஸ் என்னும் புறநகர ரயில்வே, ஐதரபாத்தில் இயங்குகிறது. இதை தெலுங்கானா அரசும், தென்மத்திய ரயில்வேயும் இணைந்து நடத்துகின்றன.

வழித்தடம்[தொகு]

வழித்தடம் பெயர் இயக்கப்படும் வண்டிகள்
ஐதராபாது - லிங்கம்பல்லி ஹெச்‌எல் 26
லிங்கம்பல்லி- ஐதராபாது எல்‌ஹெச் 23
பலக்‌நாமா - லிங்கம்பல்லி எப்‌எல் 28
லிங்கம்பல்லி- பலக்‌நாமா எல்‌எப் 30
பலக்‌நாமா - ஐதராபாது எப்‌ஹெச் 5
ஐதராபாது- பலக்‌நாமா ஹெச்‌எப் 3
சிகிந்தராபாத்- பலக்‌நாமா எஸ்‌எப், எஸ்‌யு 3, 3
பலக்‌நாமா - சிகிந்தராபாத் எப்‌எஸ், யுஎஸ் 3, 3
லிங்கம்பல்லி- சிகிந்தராபாத் எல்‌எஸ் 2

இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:தென்மத்திய இரயில்வே

வார்ப்புரு:ஐதராபாத்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரபாத்_எம்.எம்.டி.எஸ்&oldid=2643643" இலிருந்து மீள்விக்கப்பட்டது