சாமல்பட்டி தொடருந்து நிலையம்
சாமல்பட்டி | |||||
|---|---|---|---|---|---|
| தொடருந்து நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | புதுச்சேரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 66, சாமல்பட்டி, கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 12°18′39″N 78°28′58″E / 12.3109°N 78.48287°E | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
| நடைமேடை | 2 | ||||
| இருப்புப் பாதைகள் | 4 | ||||
| கட்டமைப்பு | |||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்படுகிறது | ||||
| நிலையக் குறியீடு | SLY | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||
| |||||
சாமல்பட்டி தொடருந்து நிலையம் (Samalpatti railway station, நிலையக் குறியீடு:SLY) இந்தியாவின், தமிழகத்தின், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பட்டி ஊரில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும்.[1][2] இது ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் தொடருந்து நிலையமாகும்.
இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, சாமல்பட்டி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[8][9][10][11][12][13][14][15][16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Samalpatti Railway Station (SLY) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2019-11-16.
- ↑ "Minister of Railways Shri Suresh Prabhakar Prabhu Inaugurates/ Dedicates Various Initiatives pertaining to State of Tamil Nadu/ Kerala". pib.gov.in. Retrieved 2019-11-16.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
- ↑ https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Feb/22/15-railway-stations-in-salem-division-to-be-upgraded-2549648.html
- ↑ https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16014&id=0,4,268
- ↑ https://www.pressreader.com/india/the-hindu-erode-9WW6/20240603/281578065800613
- ↑ https://www.thehindu.com/news/cities/Coimbatore/foundation-laid-for-redevelopment-of-eight-stations-in-salem-railway-division-under-amrit-bharat-station-scheme/article67887945.ece
- ↑ https://www.youtube.com/watch?v=_9JwQKh7iM0
- ↑ https://sansad.in/getFile/annex/267/AU3302_yTLzGu.pdf?source=pqars
- ↑ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2025/May/23/nine-tn-railway-stations-renovated-under-amrit-bharat-scheme
வெளி இணைப்புகள்
[தொகு]- சாமல்பட்டி தொடருந்து நிலையம் indiarailinfo