உதகமண்டலம் தொடருந்து நிலையம்
உதகமண்டலம் | |
---|---|
தொடருந்து நிலையம் | |
![]() | |
இடம் | இந்தியா |
அமைவு | 11°24′19″N 76°41′46″E / 11.4053°N 76.6962°E |
உயரம் | 2,200 மீட்டர்கள் (7,200 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | தென்னக இரயில்வே |
தடங்கள் | நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து |
நடைமேடை | 2 |
இருப்புப் பாதைகள் | 3 |
இணைப்புக்கள் | பேருந்து |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | உள்ளது |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | UAM |
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1908 |
அமைவிடம் | |
உதகமண்டலம் தொடருந்து நிலையம் (Udagamandalam railway station, நிலையக் குறியீடு:UAM) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்வாய்ந்த மலைப் பிரதேசமும், நகருமான ஊட்டியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்தத் தொடருந்து நிலையம் நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதையின் ஒரு பகுதியாகும். இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும்.[2]
வரலாறு[தொகு]
1908 ஆம் ஆண்டில்நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதை, உதகமண்டலம் வரை நீட்டிக்கப்பட்டபோது இந்த நிலையம் திறக்கப்பட்டது. பாரம்பரிய நீலகிரி மலை தொடருந்து ஆனது, நீலகிரி மலைகளின் அடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம் நகரத்திற்குச் செல்ல கிட்டத்தட்ட இரண்டு மணிநேர பயணம் ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Correspondent, Special (16 October 2006). "Ooty celebrates Mountain Railway Day". தி இந்து. Archived from the original on 28 ஜனவரி 2008. https://web.archive.org/web/20080128194629/http://www.hindu.com/2006/10/16/stories/2006101600810200.htm. பார்த்த நாள்: 3 March 2012.
- ↑ Vydhianathan, S. (12 October 2008). "Celebrations to mark centenary of Nilgiri Mountain Railway". தி இந்து. Archived from the original on 15 அக்டோபர் 2008. https://web.archive.org/web/20081015222948/http://www.hindu.com/2008/10/12/stories/2008101254511100.htm. பார்த்த நாள்: 3 March 2012.
வெளி இணைப்புகள்[தொகு]
- உதகமண்டலம் தொடருந்து நிலையம் Indiarailinfo.