சமயநல்லூர் தொடருந்து நிலையம்
தோற்றம்
சமயநல்லூர் தொடருந்து நிலையம் சமயநல்லூர் | |||||
|---|---|---|---|---|---|
| விரைவு இரயில், பயணிகள் இரயில் மற்றும் பெருநகர இரயில் நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | திண்டுக்கல் சாலை, சமயநல்லூர், மதுரை, தமிழ்நாடு | ||||
| ஆள்கூறுகள் | 9°53′46″N 78°07′00″E / 9.895980°N 78.116570°E | ||||
| ஏற்றம் | 171 மீட்டர்கள் (561 அடி) | ||||
| தடங்கள் | மதுரை–திண்டுக்கல் பாதை | ||||
| நடைமேடை | 2 | ||||
| கட்டமைப்பு | |||||
| தரிப்பிடம் | உள்ளது. | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் | ||||
| மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | செயல்பாட்டில் | ||||
| நிலையக் குறியீடு | எசு.ஈ.ஆர். | ||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | Madurai | ||||
| வரலாறு | |||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
சமயநல்லூர் தொடருந்து நிலையம் (Samayanallur railway station) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். மதுரையிலிருந்து திண்டுக்கல் வரை செல்லும் இரயில் பாதை சமயநல்லூர் தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.[1][2].
படத்தொகுப்பு
[தொகு]-
சமயநல்லூர் தொடர்வண்டி நிலையம்
-
பின்புலத்தில் தெரிவது 110/25 கி.வோ. இழுவிசை துணைமின் நிலையம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New road planned on north bank of Vaigai". TheTimes of India. 10 March 2023. https://timesofindia.indiatimes.com/city/madurai/new-road-planned-on-north-bank-of-vaigai/articleshow/98531314.cms.
- ↑ "Youth who alerted railway officials on rail fracture honoured". The Hindu. 3 January 2023. https://www.thehindu.com/news/cities/Madurai/youth-who-alerted-railway-officials-on-rail-fracture-honoured/article66334060.ece.