உள்ளடக்கத்துக்குச் செல்

லத்துவாடி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லத்துவாடி
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்லத்துவாடி, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°10′16.1″N 78°10′09.4″E / 11.171139°N 78.169278°E / 11.171139; 78.169278
ஏற்றம்191 மீட்டர்கள் (627 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்சேலம்-கரூர் வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுLDVD
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டதுமே 2013 (11 ஆண்டுகளுக்கு முன்னர்) (2013-05)
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
லத்துவாடி is located in தமிழ் நாடு
லத்துவாடி
லத்துவாடி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
லத்துவாடி is located in இந்தியா
லத்துவாடி
லத்துவாடி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

லத்துவாடி தொடருந்து நிலையம் (Laddivadi Junction railway station, நிலையக் குறியீடு:LDVD)[1] ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தில், லத்துவாடி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கரூர் - சேலம் சந்திப்புக்கு இடையில் புதியதாக 2013 மே மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இது இந்திய இரயில்வே துறையின், தென்னக இரயில்வே மண்டலத்தில், சேலம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டது. ஒரு நாளில் குறைந்தபட்சம் 25 பயணிகளாவது ஒரு தொடருந்து நிலையத்திலிருந்து பயணிக்க வேண்டும் என்ற விதியை நிறைவு செய்யாததால் இந்த தொடருந்து நிலையம் பிப்ரவரி 19, 2018 முதல் மூடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "LDVD".
  2. "சேலம் கோட்டத்தில் 3 இரயில்நிலையங்கள் மூடப்படுகின்றன". ஒன் இந்தியா (16 பிப்ரவரி, 2018)