பீமா அணை

ஆள்கூறுகள்: 18°04′26″N 75°07′12″E / 18.07389°N 75.12000°E / 18.07389; 75.12000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீமா அணை
உச்சனி அணை
பீமா அணையின் காட்சி
பீமா அணை is located in மகாராட்டிரம்
பீமா அணை
மகாராட்டிரா மாநிலத்தில் பீமா அணையின் அமைவிடம்
அமைவிடம்உச்சனி, மாதா தாலுகா, சோலாப்பூர் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
புவியியல் ஆள்கூற்று18°04′26″N 75°07′12″E / 18.07389°N 75.12000°E / 18.07389; 75.12000
கட்டத் தொடங்கியது1969
திறந்ததுசூன் 1980
கட்ட ஆன செலவுரூபாய் 83295.85 மில்லியன் (1983–84)
உரிமையாளர்(கள்)மகாராஷ்டிர அரசு
இயக்குனர்(கள்)நீர்வளத் துறை, மகாராஷ்டிர அரசு
அணையும் வழிகாலும்
வகைComposite: Earthfill/Gravity
தடுக்கப்படும் ஆறுபீமா ஆறு
உயரம்56.4 m (185 அடி)
நீளம்2,534 m (8,314 அடி)
அகலம் (உச்சி)6.7 m (22 அடி)
கொள் அளவு3,320,000 m3 (4,340,000 cu yd)
வழிகால் வகைகாங்கீரிட்
வழிகால் அளவு15,717 m3/s (555,000 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு3,140,000,000 m3 (2,550,000 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு1,440,000,000 m3 (1,170,000 acre⋅ft)
செயலற்ற கொள் அளவு1,802,000,000 m3 (1,461,000 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி14,850 km2 (5,730 sq mi)
மேற்பரப்பு பகுதி337 km2 (130 sq mi)
மின் நிலையம்
இயக்குனர்(கள்)மகாராஷ்டிர அரசு
வகைஉந்தப்பட்ட-சேமிப்பு
சுழலிகள்ரிவர்சிபிள் பம்ப் டர்பைன்
நிறுவப்பட்ட திறன்12 மெகா வாட்
Annual உற்பத்தி105 GWh initial years reducing to 21 GWh later as irrigation develops
பீமா அணையின் அகலப்பரப்புக் காட்சி
பீமா அணை

பீமா அணை அல்லது உச்சனி அணை (Ujjani Dam or Bhima) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டம், மாதா தாலுகாவில் பாயும் பீமா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கம் ஆகும்.[1][2][3][4]

56.4 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட பீமா அணையின் நீர் கொள்ளவு 3.320 km3 (0.797 cu mi) ஆகும். பீமா அணையின் நீர் வேளாண்மை பாசானம், குடிநீர், மீன் வளர்ப்பு மற்றும் மின்னுற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. இந்த அணையின் நீர் சோலாப்பூர் மாவட்டத்தில் 500 km2 (190 sq mi) பரப்பளவிற்கு கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள் போன்ற வேளாண்மைக்கு நீர் ஆதாரமாக உள்ளது.[3][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Salient Features of Ujjani Project – Cada:Solapur". Solapurcada.org. Archived from the original on 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "National Register of Large Dams" (PDF). Maharashtra: Ujjini Dam. Central water Commission, Government of India. Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 30 June 2011.
  3. 3.0 3.1 "Irrigation". Major Irrigation Works. The Gazetteers Department, Government of Maharashtra.
  4. "Major Existing Water Resources Projects in the Krishna Basin". Bhima Irrigation Project. Hydrology and Water Resources Information System for India. Archived from the original on 17 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 1 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Encyclopædia Britannica (India) (2000). Students' Britannica India. Popular Prakashan. பக். 56–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85229-760-5. https://books.google.com/books?id=DPP7O3nb3g0C&pg=PA56. பார்த்த நாள்: 30 June 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமா_அணை&oldid=3793953" இலிருந்து மீள்விக்கப்பட்டது