மும்பை ராஜதானி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பை ராஜதானி விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைராசதானி விரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்மகாராட்டிரம், குசராத்து, மத்தியப் பிரதேசம், இராச்சசுத்தான், அரியானா & தில்லி
முதல் சேவை17 மே, 1972 [1]
நடத்துனர்(கள்)மேற்கு ரயில்வே
வழி
தொடக்கம்மும்பை சென்ட்ரல்
இடைநிறுத்தங்கள்5
முடிவுபுது தில்லி
ஓடும் தூரம்1,384 km (860 mi)
சராசரி பயண நேரம்15 மணி 57 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்12951 / 12952
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி வகுப்பு, முதல் வகுப்பு, இரண்டடுக்கு பெட்டி, மூன்றடுக்கு பெட்டி
இருக்கை வசதிஇல்லை
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்2 உணவகப் பெட்டிகள்
காணும் வசதிகள்LHB rakes
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்அதிக வேகம்: 140.00 km/h (86.99 mph), நிறுத்தங்களுடன் 86.73 km/h (53.89 mph)

மும்பை ராஜதானி விரைவுவண்டி என்னும் அதிவேகவண்டியை இந்திய ரயில்வே இயக்குகிறது. இது மும்பைக்கும் தில்லிக்கும் இடையே நாள்தோறும் இயக்கப்படுகிறது.[1]

வழித்தடம்[தொகு]

நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர்

12951[2]

தொலைவு (கி.மீ) நாள்

12952[3]

தொலைவு (கி.மீ) நாள்
வந்துசேரும் நேரம் புறப்படும் நேரம் வந்துசேரும் நேரம் புறப்படும் நேரம்
BCT மும்பை சென்ட்ரல் - 16:35 0 1 08:35 - 1384 2
BVI போரிவலி 17:06 17:08 29.7 1 07:51 07:53 1356 2
ST சூரத் 19:37 19:42 263 1 05:13 05:18 1121 2
BRC வடோதரா சந்திப்பு 21:07 21:17 393 1 03:31 03:41 991 2
RTM ரத்லம் சந்திப்பு 00:37 00:40 652 2 00:02 00:05 732 2
KOTA கோட்டா சந்திப்பு 03:20 03:25 918 2 21:00 21:05 466 1
NDLS புது தில்லி 08:35 - 1384 2 - 16:25 0 1

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Mumbai-New Delhi Rajdhani Express turns 40". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 மே 2012. Archived from the original on 2012-08-28. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Mumbai Rajdhani - 12951". பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Mumbai Rajdhani - 12952". பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rajdhani Express
என்பதில் ஊடகங்கள் உள்ளன.