மானசு வனவிலங்கு காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மானசு வனவிலங்கு காப்பகம்
Manas National Park.jpg
மானசு வனவிலங்கு காப்பகம் நுழைவு வாயில்
அமைவிடம் Assam, இந்தியா
கிட்டிய நகரம் Barpeta Road
ஆள்கூறுகள் 26°30′0″N 91°51′0″E / 26.50000°N 91.85000°E / 26.50000; 91.85000ஆள்கூற்று : 26°30′0″N 91°51′0″E / 26.50000°N 91.85000°E / 26.50000; 91.85000
பரப்பளவு 950 km².
நிறுவப்பட்டது 1990
வருகையாளர்கள் NA (in NA)
நிருவாக அமைப்பு Ministry of Environment and Forests, Government of India
வலைத்தளம் http://www.manasassam.org
Type: Natural
Criteria: vii, ix, x
Designated: 1985 (9th session)
Reference No. 338
State Party:  இந்தியா
Region: Asia-Pacific
Endangered: 1992–2011

மானசு தேசியப் பூங்கா (Manas National Park) அல்லது மானசு வனவிலங்கு காப்பாகம்(Manas Wildlife Sanctuary) அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலிருந்து 167 கிலோமீட்டர் தொலைவில் பூடான் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது . இந்த வனப்பகுதியில் மானஸ் நதி பாய்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 391 சதுர கிலோமீட்டர் ஆகும். இது 1928 - ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலி, யானை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் போன்ற பலவகை விலங்குகளும், பலவகைப் பறவைகளும் இருக்கின்றன.[1] இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதியில் உள்ள விலங்குகளை, முக்கியமாக, புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஐ.நா.வின் கலாச்சாரம், கல்வி, மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கான யுனெசுகோ (UNESCO) அமைப்பு, 1992 ஆம் ஆண்டு இப்பகுதியை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[2][3]

மேற்கோள்கள்[மூலத்தைத் தொகு]

வெளியிணைப்புகள்[மூலத்தைத் தொகு]

விக்கிச்செலவில் Manas என்ற இடத்திற்கான செலவு வழிகாட்டி உள்ளது.