உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்

ஆள்கூறுகள்: 24°53′00″N 74°38′46″E / 24.8833°N 74.6461°E / 24.8833; 74.6461
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
இராஜஸ்தானின் மலைக் கோட்டைகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாட்டுக் களங்கள்
ஒப்பளவுii, iii
உசாத்துணை247
UNESCO regionதெற்காசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2013 (36 தொடர்)

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டைகளில் புகழ் பெற்ற ஆறு கோட்டைகளான சித்தோர்கார் கோட்டை, ஆம்பர் கோட்டை, கும்பல்கர்க் கோட்டை, காக்ரோன் கோட்டை, ரந்தம்பூர் கோட்டை மற்றும் ஜெய்சல்மேர் கோட்டைகள் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் 2013ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[1][2]

இராஜஸ்தானின் ஆரவல்லி மலைதொடரில் அமைந்த இக்கோட்டைகள் இராசபுத்திர மன்னர்களால் கி பி ஐந்தாம் நூற்றாண்டு முதல் 17-18 முடிய கட்டப்பட்டதாகும்.

இதனையும் காண்க[தொகு]

படக்காட்சிகள்[தொகு]

ஆம்பர் கோட்டையின் அகலப்பரப்புக் காட்சி

மேற்கோள்கள்[தொகு]