தென்மேற்கு காரோ மலை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்மேற்கு காரோ மாலி மாவட்டம்
South West Garo Hills
South West Garo Hills in Meghalaya (India).svg
தென்மேற்கு காரோ மாலிமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்அம்பாதி
பரப்பு822 km2 (317 sq mi)
மக்கட்தொகை1,72,495 (2011)
படிப்பறிவு56.7%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

தென்மேற்கு காரோ மலை மாவட்டம் இந்திய மாநிலமான மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைநகரமாக அம்பாதி நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டம் 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் உருவாக்க நிகழ்ச்சியில் அப்போதைய மேகாலயா முதல்வர் முகுல் சங்மா தலைமையேற்றார்.

மாவட்ட உருவாக்க நிகழ்ச்சி

மக்கள் தொகை[தொகு]

இந்த மாவட்டத்தில் 1,72,495 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 87,135 ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இந்த மாவட்டத்தில் 56.7% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சான்றுகள்[தொகு]