தென்மேற்கு காசி மலை மாவட்டம்
Appearance
தென்மேற்கு காசி மலை மாவட்டம் South West Khasi | |
---|---|
தென்மேற்கு காசி மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா | |
மாநிலம் | மேகாலயா, இந்தியா |
தலைமையகம் | மாகிர்வாட் |
பரப்பு | 1,341 km2 (518 sq mi) |
மக்கட்தொகை | 110152 (2011) |
படிப்பறிவு | 76.84 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
தென்மேற்கு காசி மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மாகிர்வாட்டில் உள்ளது. இது மேற்கு காசி மலை மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.