வடக்கு காரோ மலை மாவட்டம்
Appearance
வடக்கு காரோ மலை மாவட்டம் North Garo | |
---|---|
![]() வடக்கு காரோ மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா | |
மாநிலம் | மேகாலயா, இந்தியா |
தலைமையகம் | ரேசுபேல்பாரா |
பரப்பு | 1,113 km2 (430 sq mi) |
மக்கட்தொகை | 1,18,325 (2001) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
வடக்கு காரோ மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ரேசுபேல்பாராவில் உள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 1,113 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 1,18,325 மக்கள் வாழ்கின்றனர்.