கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம்
கிழக்கு ஜைந்தியா மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்கிலிரியாத்
பரப்பு2,126 km2 (821 sq mi)
மக்கட்தொகை122436 (2011)
படிப்பறிவு53%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்தே. நெ. 44
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் கிலிரியாத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 2012ஆம் ஆண்டில், ஜைந்தியா மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

இந்த மாவட்டத்தில் கிலிரியாத், சைபுங் ஆகிய இரு மண்டலங்கள் உள்ளன.

இந்த மாவட்டம் 2115 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

இந்த மாவட்டத்தில் 1,22,436 மக்கள் வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தில் 206 கிராமங்கள் உள்ளன. [1]

சான்றுகள்[தொகு]