கான்ராட் சங்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கான்ராட் சங்மா
The Chief Minister of Meghalaya, Shri Conrad Sangma.JPG
முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி மேகாலயா
தனிநபர் தகவல்
பிறப்பு 27 சனவரி 1978 (1978-01-27) (அகவை 44)
துரா, மேகாலயா, இந்தியா
அரசியல் கட்சி தேசிய மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) மெஹ்தாப்
பிள்ளைகள் 2
பெற்றோர் பி. ஏ. சங்மா
இருப்பிடம் துரா,மேகாலயா,இந்தியா
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

கான்ராட் சங்மா (ஆங்கில மொழி: Conrad Sangma, பிறப்பு:27 ஜனவரி 1978) ஓர் இந்திய அரசியல்வாதியும், மேகாலயாவின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்[1]. இவர் முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவார்.இவர் தேசிய மக்கள் கட்சியின் தேசிய தலைவர் ஆவார். இவர் 2018 முதல் 2019 வரை துரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசிய மக்கள் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்ராட்_சங்மா&oldid=3021005" இருந்து மீள்விக்கப்பட்டது