உள்ளடக்கத்துக்குச் செல்

2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல்

← 2018 27 பிப்ரவரி 2023 (59 இடங்கள்)
10 மே 2023 (1 இடம்)
2028 →

மேகாலயா சட்டமன்றத்தில் 60 இடங்கள்
அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது
  Majority party Minority party Third party
 

தலைவர் கான்ராட் சங்மா மேட்பா லிங்டோ முகுல் சங்மா
கட்சி தேமக மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி திரிணாமுல் காங்கிரசு
தலைவரான
ஆண்டு
2018 2019 2021
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
தெற்கு தூரா மைராங்க் சொங்சாக் (வெற்றி)
திக்ரிக்கில்லா (தோல்வி)
முந்தைய
தேர்தல்
20.60%, 20 இடங்கள் 11.61%, 6 இடங்கள் 0.35%, 0 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
26 12 5
மாற்றம் Increase 6 Increase 6 Increase 5
மொத்த வாக்குகள் 584,338 300,747 255,742
விழுக்காடு 31.42% 16.21% 13.79%
மாற்றம் Increase 10.82 pp Increase 4.69 pp Increase 13.40 pp

  Fourth party Fifth party Sixth party
 

தலைவர் வின்சென்ட் பாலா அர்டெண்ட் மில்லர் பசையவ்மைட் எர்னஸ்ட் மாவ்ரி
கட்சி காங்கிரசு மக்கள் குரல் கட்சி பா.ஜ.க
தலைவரான
ஆண்டு
2021 2023 2023
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சத்கா சாய்பங்கா (தோல்வி) நொங்கிரேம் மேற்கு ஷில்லாங் (தோல்வி)
முந்தைய
தேர்தல்
28.50%, 21 இடங்கள் - 9.6%, 2 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
5 4 2
மாற்றம் 16 புதிய
மொத்த வாக்குகள் 243,841 101,264 173,043
விழுக்காடு 13.17% 7.49% 9.30%
மாற்றம் 15.33 pp புதிய 0.30pp


தேர்தலுக்குப் பிந்தைய மேகாலயா சட்டமன்றம்

முந்தைய முதலமைச்சர்

கான்ராட் சங்மா
தேமக

முதலமைச்சர்

கான்ராட் சங்மா
தேமக



2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தல் (2023 Meghalaya Legislative Assembly), தற்போதைய மேகாலயாவின் சட்டமன்றத்தின் பதவிக்காலம் 15 மார்ச் 2023 உடன் முடிவடைகிறது.[1]எனவே மேகாலயாவின் சட்டமன்றத்திற்கு 60 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மார்ச் 2023 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

வரலாறு

[தொகு]

பிப்ரவரி 2018இல் மேகாலயா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி அரசை கைப்பற்றியது. கான்ராட் சங்மா முதலமைச்சர் ஆனார்.[2]

தேர்தல் அட்டவணை

[தொகு]
நிகழ்வு நாள்
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் 7 பிப்ரவரி 2023
வேட்பு மனு பரிசீலனை 8 பிப்ரவரி 2023
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் 10 பிப்ரவரி 2023
தேர்தல் நாள் 27 பிப்ரவரி 2023
வாக்கு எண்ணிக்கை நாள் 2 மார்ச் 2023


தேர்தல் முடிவுகள்

[தொகு]

மொத்தமுள்ள 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 2 மார்ச் 2023 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கட்சிகள் வென்ற தொகுதிகள் பின்வருமாறு.[3] ஏற்கனவே முதல்வராக உள்ள தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட் சங்மா பாரதிய ஜனதா கட்சி போன்ற கட்சிகளின் ஆதரவுடன் 7 மார்ச் 2023 அன்று மேகாலயா முதல்வராக பதவியேற்க உள்ளார்.[4]

  1. தேசிய மக்கள் கட்சி - 26 தொகுதிகள்
  2. மேகாலயா ஐக்கிய ஜனநாயக் கட்சி - 11
  3. அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு - 5
  4. இந்திய தேசிய காங்கிரசு - 5
  5. பாரதிய ஜனதா கட்சி - 2`
  6. மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி - 2
  7. மேகாலயா ஐக்கிய ஜனநாயக முன்னணி - 2
  8. சுயேச்சைகள் - 2
  9. மக்கள் குரல் கட்சி - 4
கட்சி வாக்குகள் தொகுதிகள்
வாக்குகள் % % ± போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் +/−
தேசிய மக்கள் கட்சி 584,337 31.49 கூடுதல் 11.43 57 26 கூடுதல் 6
மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி 300,747 16.21 கூடுதல் 4.61 46 11 கூடுதல் 5
திருணாமூல் காங்கிரஸ் 255,742 13.78 கூடுதல் 13.38 56 5 கூடுதல் 5
இந்திய தேசிய காங்கிரசு 243,839 13.14 குறைவு 15.36 60 5 குறைவு 16
மேகாலய மக்கள் குரல் கட்சி TBD TBD புதிய கட்சி 18 4 கூடுதல் 4
பாரதிய ஜனதா கட்சி 173,042 9.33 குறைவு 0.27 60 2 மாற்றமில்லை
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி 65,989 3.56 வீழ்ச்சி 1.74 11 2 மாற்றமில்லை
மேகாலயா ஐக்கிய ஜனநாயக முன்னணி 34,974 1.88 வீழ்ச்சி 6.32 9 2 வீழ்ச்சி 2
காரோ தேசியக் குழு TBD TBD TBD 2 0 மாற்றமில்லை
சுயேச்சைகள் TBD TBD TBD 2 வீழ்ச்சி 1
பிறர் TBD TBD TBD 0 வீழ்ச்சி 1
நோட்டா 14,842 0.8 TBD
மொத்தம் 100%
செல்லத்தக்க வாக்குகள்
செல்லாத வாக்குகள்
பதிவான வாக்குகள்
Abstentions
பதிவான வாக்குகள்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Terms of the Houses". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
  2. "Conrad Sangma sworn in as Meghalaya Chief Minister". The Indian Express (in ஆங்கிலம்). 2018-03-07. பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
  3. Meghalaya Assembly Election Party Wise Result
  4. Conrad Sangma stakes claim to form govt, likely to take oath as Meghalaya CM on March 7