கான்ராட் சங்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்ராட் சங்மா
முதலமைச்சர் மேகாலயா
பதவியில் உள்ளார்
பதவியில்
2018 மார்ச் 6
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சனவரி 1978 (1978-01-27) (அகவை 46)
துரா, மேகாலயா, இந்தியா
அரசியல் கட்சிதேசிய மக்கள் கட்சி
துணைவர்மெகதாப்
பிள்ளைகள்2
பெற்றோர்பி. ஏ. சங்மா
வாழிடம்(s)துரா, மேகாலயா,இந்தியா
வேலைஅரசியல்வாதி

கான்ராட் சங்மா (Conrad Sangma, பிறப்பு:27 சனவரி 1978) ஓர் இந்திய அரசியல்வாதியும், மேகாலயாவின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[1]. இவர் முன்னாள் மக்களவை தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவார். இவர் தேசிய மக்கள் கட்சியின் தேசிய தலைவர் ஆவார். இவர் 2018 முதல் 2019 வரை துரா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேசிய மக்கள் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4].

2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில்[5] கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியதும், 7 மார்ச் 2023 அன்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.[6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Congress outsmarted in Meghalaya, Conrad Sangma to be sworn in March 6". The Hindu. 4 March 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180304184505/http://www.thehindu.com/elections/meghalaya-2018/npps-conrad-sangma-to-be-sworn-in-as-cm-in-meghalaya/article22925085.ece#. பார்த்த நாள்: 5 March 2018. 
  2. "Conrad delivers quickie budget". The Telegraph. 28 March 2008 இம் மூலத்தில் இருந்து 2012-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120612123149/http://www.telegraphindia.com/1080328/jsp/guwahati/story_9066936.jsp#. 
  3. "Congress outsmarted in Meghalaya, Conrad Sangma to be sworn in March 6". Press Trust of India. The Hindu. 4 March 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180304184505/http://www.thehindu.com/elections/meghalaya-2018/npps-conrad-sangma-to-be-sworn-in-as-cm-in-meghalaya/article22925085.ece#. பார்த்த நாள்: 5 March 2018. 
  4. "Conrad Sangma sworn-in as Meghalaya CM". The Hindu. 6 March 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180306062000/http://www.thehindu.com/elections/meghalaya-2018/conrad-sangma-sworn-in-as-meghalaya-cm/article22940327.ece#. பார்த்த நாள்: 6 March 2018. 
  5. Meghalaya Assembly Election Party Wise Result
  6. Conrad Sangma stakes claim to form govt, likely to take oath as Meghalaya CM on March 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்ராட்_சங்மா&oldid=3926582" இலிருந்து மீள்விக்கப்பட்டது