உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°27′N 92°12′E / 25.450°N 92.200°E / 25.450; 92.200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம்
மாநிலம்மேகாலயா, இந்தியா
தலைமையகம்ஜோவாய்
பரப்பு1,693 km2 (654 sq mi)
மக்கட்தொகை270352 (2011)
படிப்பறிவு53%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ. 44, தே.நெ 40
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம், இந்திய மாநிலமான மேகாலயாவின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டம் 3819 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 295,692 மக்கள் வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தின் தலைநகராக ஜோவாய் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]