தெற்கு காரோ மலை மாவட்டம்
Appearance
தெற்கு காரோ மலை மாவட்டம் தெற்கு காரோ | |
---|---|
தெற்கு காரோ மலைமாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா | |
மாநிலம் | மேகாலயா, இந்தியா |
தலைமையகம் | பாக்மாரா, இந்தியா |
பரப்பு | 1,850 km2 (710 sq mi) |
மக்கட்தொகை | 99,105 (2001) |
படிப்பறிவு | 53% |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 7 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மேற்கு காரோ மலை மாவட்டம், மேகாலயாவில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. மேகாலயாவில் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம். இதன் தலைமையகம் பாக்மாரா நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 1850 சதுர கிலோமீட்டர் ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]இது வளர்ச்சியில் பிந்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை நான்கு மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்களும் அவற்றின் தலைமையகங்களும் தரப்பட்டுள்ளன.
- பாக்மாரா - பாக்மாரா
- சோக்போட் - சோக்போட்
- கசுவாபாரா - கசுவாபாரா
- ரொங்கோரா - ரொங்கோரா
மக்கள்
[தொகு]2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 142,574 மக்கள் வாழ்ந்தனர். [1]
சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 77 பேர் வாழ்கின்றனர். [1] சsarர் பால் விகிதக் கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 944 பெண்கள் இருப்பதாக தெரிய வந்தது. [1] இங்கு பிறந்தவர்கள்and a literacy rate of 72.39%.[1] இங்குள்ள மக்கள் ஏதாங் என்ற மொழியில் பேசுகின்றனர். [2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "A'Tong: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
இணைப்புகள்
[தொகு]