மேற்கு வங்காள மாவட்டங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கு வங்காளத்தின் 23 மாவட்டங்களைக் காட்டும் வரைபடம்


இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை நிர்வாக வசதிக்காக, இராஜதானி கோட்டம், வர்தமான் கோட்டம் மற்றும் ஜல்பைகுரி கோட்டம் என 3 வருவாய்க் கோட்டங்களாகவும், 23 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

7 ஏப்ரல் 2017 அன்று வர்தமான் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை முறையே, கிழக்கு வர்த்தமான் மாவட்டம் மற்றும் மேற்கு வர்த்தமான் மாவட்டம் எனப்பிரிக்கப்பட்டது.[1] எனவே தற்போது வர்த்தமான் மாவட்டம் இல்லை. [2] மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைப் பிரித்து 4 ஏப்ரல் 2017 அன்று ஜார்கிராம் மாவட்டம் நிறுவப்பட்டது.[3] டார்ஜிலிங் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதிகளைப் பிரித்து, 14 பிப்ரவரி 2017 அன்று காளிம்பொங் மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5]

கோட்டங்களும் மாவட்டங்களும்[தொகு]

இராஜதானி கோட்டம்[தொகு]

தென்கிழக்கு மேற்கு வங்காளப் பகுதிகளைக் கொண்ட் இராஜதானி கோட்டம் 6 மாவட்டங்களை கொண்டுள்ளது. அவைகள்[6]

 1. ஹவுரா மாவட்டம்
 2. கொல்கத்தா மாவட்டம்
 3. முர்சிதாபாத் மாவட்டம்
 4. நதியா மாவட்டம்
 5. வடக்கு 24 பர்கனா மாவட்டம்
 6. தெற்கு 24 பர்கனா மாவட்டம்

வர்தமான் கோட்டம்[தொகு]

மேற்கு வங்காளத்தின் தென் மேற்குப் பகுதிகள் வர்தமான் கோட்டத்தில் உள்ளது. வர்தமான் கோட்டம் 9 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. [6]

 1. பாங்குரா மாவட்டம்
 2. கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்
 3. மேற்கு மிட்னாபூர் மாவட்டம்
 4. ஜார்கிராம் மாவட்டம்
 5. பிர்பூம் மாவட்டம்
 6. கிழக்கு வர்த்தமான் மாவட்டம்
 7. மேற்கு வர்த்தமான் மாவட்டம்
 8. ஹூக்லி மாவட்டம்
 9. புருலியா மாவட்டம்

ஜல்பைகுரி கோட்டம்[தொகு]

மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதிகள் ஜல்பைகுரி கோட்டத்தில் உள்ளது. இக்கோட்டத்தில் 8 மாவட்டங்கள் அடங்கியுள்ளது. [6]அவைகள்;

 1. ஜல்பாய்குரி மாவட்டம்
 2. டார்ஜிலிங் மாவட்டம்
 3. காளிம்பொங் மாவட்டம்
 4. அலிப்பூர்துவார் மாவட்டம்
 5. கூச் பெகர் மாவட்டம்
 6. தெற்கு தினஜ்பூர் மாவட்டம்
 7. மால்டா மாவட்டம்
 8. உத்தர தினஜ்பூர் மாவட்டம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "পূর্ব ও পশ্চিম, আজ বর্ধমান জেলা ভাগের আনুষ্ঠানিক ঘোষনা মুখ্যমন্ত্রীর". (வங்காள மொழியில்). ABP Ananda, 7 April 2017. பார்த்த நாள் 9 April 2017.
 2. https://www.satsawb.org/Docs/GOs/Paschim_and_Purba_Bardhaman_Gazette_Notifications.pdf
 3. "Jhargram to be state's 22nd district on April 4". Millennium Post. பார்த்த நாள் 4 April 2017.
 4. "Carved out of Darjeeling, Kalimpong a district today". Times of India. பார்த்த நாள் 14 February 2017.
 5. http://www.hindustantimes.com/kolkata/kalimpong-district-may-stoke-gorkhaland-fire/story-0clHDbeqUyadP0M928AqsJ.html
 6. 6.0 6.1 6.2 "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India (2008-03-19). பார்த்த நாள் 2009-02-28.