ஆலிப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலிப்புரா
আলিপুর
neighbourhood
பெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு
பெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு 24 பர்கானாசு
ஏற்றம்14
மொழிகள்
 • அலுவல்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
இணையதளம்s24pgs.gov.in

ஆலிப்பூர் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.

இதன் அஞ்சல் பின் கோடு 700027. இப்பகுதி ஆடம்பர குடியிருப்புகளையும் மாட மாளிகைகளையும் உள்ளடக்கியது. கல்கத்தாவில் இருந்து தரைவழிப் போக்குவரத்து எளிதில் அமைகிறது.

குறிப்பிடத்தக்கவை[தொகு]

தாஜ் பெங்கால்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆலிப்பூர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிப்பூர்&oldid=2189037" இருந்து மீள்விக்கப்பட்டது