ஜல்பைகுரி கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கு வங்காள கோட்டங்கள்
மேற்கு வங்காள மாவட்டங்கள்
மேற்கு வங்காள கோட்டங்கள் (இடது) மற்றும் மேற்கு வங்காள மாவட்டங்கள் (வலது) ஜல்பாய்குரி மாவட்டத்தின் சில பகுதிகளை கொண்டு இருபதாவது மாவட்டமாக அலிப்பூர்துவார் மாவட்டம் சூன் 2014-இல் உருவானது

ஜல்பைகுரி கோட்டம் (Jalpaiguri Division) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்த மூன்று கோட்டங்களில் ஒன்றாகும். மற்ற இரண்டு கோட்டங்கள்; வர்தமான் கோட்டம் மற்றும் இராஜதானி கோட்டம் ஆகும்.

ஜல்பைகுரி கோட்டத்தில் ஜல்பாய்குரி மாவட்டம், டார்ஜிலிங் மாவட்டம், காளிம்பொங் மாவட்டம், அலிப்பூர்துவார் மாவட்டம், கூச் பெகர் மாவட்டம், தெற்கு தினஜ்பூர் மாவட்டம், மால்டா மாவட்டம் மற்றும் உத்தர தினஜ்பூர் மாவட்டம் என 8 மாவட்டங்கள் அடங்கியுள்ளது. [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 2008-03-19. p. 1. 2009-02-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-02-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜல்பைகுரி_கோட்டம்&oldid=3276931" இருந்து மீள்விக்கப்பட்டது