உள்ளடக்கத்துக்குச் செல்

கூச் பெகர்

ஆள்கூறுகள்: 26°19′27.084″N 89°27′3.6″E / 26.32419000°N 89.451000°E / 26.32419000; 89.451000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூச் பெகர்
கோச் பிகார்
நகரம்
கோச் பிகார் அரண்மனை
கோச் பிகார் அரண்மனை
அடைபெயர்(கள்): அழகின் நகரம்
கூச் பெகர் is located in மேற்கு வங்காளம்
கூச் பெகர்
கூச் பெகர்
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தி கூச் பெகர் நகரத்தின் அமைவிடம்
கூச் பெகர் is located in இந்தியா
கூச் பெகர்
கூச் பெகர்
கூச் பெகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°19′27.084″N 89°27′3.6″E / 26.32419000°N 89.451000°E / 26.32419000; 89.451000
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கூச் பெகர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கூச் பெகர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்8.29 km2 (3.20 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,78,670
 • அடர்த்தி22,000/km2 (56,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காளி[1][2]
 • கூடுதல் மொழிகள்ஆங்கிலம்
 • வட்டார மொழிஇராஜ்வன்சி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
736 101,736167,736207
தொலைபேசி குறியீடு03582
வாகனப் பதிவுWB-64/63
மக்களவைத் தொகுதிகூச் பெகர் (தனித்தொகுதி)
சட்டமன்றத் தொகுதிகள்3 - கூச் பெகர் வடக்கு, தெற்கு மற்றும் நதாரி
இணையதளம்coochbehar.nic.in
கூச் பெகர் இராச்சிய மகாராஜா நிருபெந்திர நாராயணன்

கூச் பெகர் அல்லது கோச் பிகார் or Koch Bihar (Cooch Behar (/ˌk bɪˈhɑːr/) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திற்கு வடக்கில் இமயமலை அடிவாரத்தில் அமைந்த கூச் பெகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். கூச் பெகர், இந்தியப் பிரிவினைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. அப்போது கூச் பெகர் இரச்சியத்தின் தலைநகராக இந்த நகரம் இருந்தது.[3]இந்நகரத்தில் கூச் பெகர் இராச்சிய மன்னரின் அழகிய அரண்மனை உள்ளது. இங்கு வடக்கு வங்காளப் பல்கலைக் கழகம் உள்ளது.

பொருளாதாரம்

[தொகு]

இந்நகரம் கவுகாத்தி இடையே உள்ளதால், வேளாண்மை வணிக மையமாக உள்ளது. தோல் பதனிடுதல் தொழில் இந்நகரத்தின் முக்கியத் தொழிலாக உள்ளது. இங்கு நெல், சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் புகையிலை முக்கியப் பயிர்கள் ஆகும். இப்பகுதியில் காண்டாமிருகம், புலிகள், இந்தியக் காட்டெருமைகள் உள்ளது.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 20 வார்டுகளும், 18,431 வீடுகளும் கொண்ட கூச் பெகர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 77,935 ஆகும். அதில் 39,014 ஆண்கள் மற்றும் 38,921 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5917 is (7.59%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 950 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.20% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 90.19%, முஸ்லீம்கள் 8.06%, கிறித்தவர்கள் 0.30 மற்றும் பிறர் 1.46% ஆகவுள்ளனர்.[5]

போக்குவரத்து

[தொகு]
புது கூச் பெகர் தொடருந்து நிலையம், 2019

தொடருந்து நிலையம்

[தொகு]

கூச் பெகர் நகரத்தில் பழைய தொடருந்து நிலையம் மற்றும் 5 கிமீ தொலைவில் புது கூச் பெகர் தொடருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து கொல்கத்தா, மும்பை, கவுகாத்தி, தில்லி, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு தொடருந்துகள் உள்ளது.[6][7]

தட்ப வெப்பம்

[தொகு]

[8]

தட்பவெப்ப நிலைத் தகவல், கூச் பெகர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23
(73)
25
(77)
28
(82)
31
(88)
33
(91)
35
(95)
34
(93)
31
(88)
28
(82)
26
(79)
24
(75)
23
(73)
28.4
(83.2)
தாழ் சராசரி °C (°F) 3
(37)
10
(50)
13
(55)
21
(70)
24
(75)
25
(77)
26
(79)
25
(77)
23
(73)
16
(61)
10
(50)
4
(39)
16.7
(62)
பொழிவு mm (inches) 8
(0.31)
18
(0.71)
33
(1.3)
94
(3.7)
300
(11.81)
658
(25.91)
818
(32.2)
643
(25.31)
538
(21.18)
142
(5.59)
13
(0.51)
5
(0.2)
3,266
(128.58)
ஆதாரம்: Behar/averages.html Cooch Behar Weather

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fact and Figures". www.wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 January 2019.
  2. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 2 March 2019. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Brief Royal History of Cooch Behar 5". Archived from the original on 24 July 2011. பார்க்கப்பட்ட நாள் 22 October 2006.
  4. Koch Bihar
  5. Koch Bihar Population Census 2011
  6. New Cooch Behar Train Station
  7. Old Cooch Behar Railway Station
  8. "Cooch Behar Weather". Archived from the original on 2019-12-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூச்_பெகர்&oldid=3582407" இலிருந்து மீள்விக்கப்பட்டது