ஸ்ரீராம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீராம்பூர்
শ্রীরামপুর

Srirampore, Srirampur, Shrirampur
நகரம்
அடைபெயர்(கள்): பிரடேரிக்நாகூர் (1755 - 1845)
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்லி மாவட்டம்
பெயர்ச்சூட்டுராமரின் நினைவாக
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
 • தலைவர்மக்களவை உறுப்பினர்
ஏற்றம்17 m (56 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்597,955
 • பெருநகர்14,035,959
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்712201 to 71220x/ and 712223
தொலைபேசி குறியீடு+91-033
மக்களவைத் தொகுதிஸ்ரீராம்பூர் மக்களவைத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிஸ்ரீராம்பூர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்www.seramporemunicipality.com

ஸ்ரீராம்பூர், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் ஹூக்லி மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இது கொல்கத்தா பெருநகராட்சிப் பகுதிக்கு உட்பட்டது.[1]

கல்வி[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Base Map of Kolkata Metropolitan area". Kolkata Metropolitan Development Authority இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928000049/http://www.cmdaonline.com/kma.html. பார்த்த நாள்: 3 September 2007. 

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீராம்பூர்&oldid=3573629" இருந்து மீள்விக்கப்பட்டது