இந்திய கால்பந்து சங்கக் கேடயம்
Appearance
தோற்றம் | 1893 |
---|---|
மண்டலம் | இந்தியா (இந்திய கால்பந்து சங்கம்) |
அணிகளின் எண்ணிக்கை | 10 |
தற்போதைய வாகையாளர் | சர்ச்சில் பிரதர்சு விளையாட்டுக் கழகம் (2வது பட்டம்) |
அதிக முறை வென்ற அணி | ஈஸ்ட் பெங்கால் (27 பட்டங்கள்) |
இணையதளம் | இந்திய கால்பந்து சங்கக் கேடயம் |
2012 இந்திய கால்பந்து சங்கக் கேடயம் |
இந்திய கால்பந்து சங்கக் கேடயம் (IFA Shield) என்பது இந்திய கால்பந்து சங்கத்தால் (மேற்கு வங்கத்தின் கால்பந்துக் கூட்டமைப்பு) ஒவ்வோராண்டும் நடத்தப்படும் கால்பந்துப் போட்டியாகும். இது 1893-ஆம் ஆண்டு தொடங்கப்பபட்டது. இங்கிலாந்தின் எஃப் ஏ கோப்பை, இசுக்காட்லாந்தின் எஃப் ஏ கோப்பை மற்றும் இந்தியாவின் டியூரான்டு கோப்பைக்கு அடுத்து இதுவே உலகின் மிகப் பழைய கழக கால்பந்துப் போட்டியாகும்.