அலிப்பூர்துவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலிப்பூர்துவார்
আলিপুরদুয়ার
நகரம்
Country இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்அலிப்பூர்துவார் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்3,383 km2 (1,306 sq mi)
ஏற்றம்93 m (305 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,27,342
 • அடர்த்தி38/km2 (97/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமானபெங்காலி, ஆங்கிலம்
 • வட்டாரபெங்காலி, இந்தி, போடோ, நேபாளி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN736121 , 736122 & 736123
Telephone code03564
வாகனப் பதிவுWB-70/WB-69
மக்களவைத் தொகுதிஅலிப்பூர்துவார் (தனி)
சட்டமன்றத் தொகுதிஅலிப்பூர்துவார்
இணையதளம்www.alipurduarmunicipality.in

அலிப்பூர்துவார் (Alipurduar) ஒரு நகராட்சி பகுதி ஆகும் மேலும் இது மேற்கு வங்களாத்தின் அலிப்பூர்துவார் மாவட்டத்தின் தலைமைஇடமாகவும் உள்ளது[1]. இந்த நகரம் இமயமலையின் அடிவாரத்தில் கல்ஜானி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நகரம் பூடான் மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களின் நுழைவாயில் என்றழைக்கப்படுகின்றது.

இந்த நகரம் தூர்ஸ் (Dooars) பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி வனம், வனவிலங்குகள், மரக்கட்டைகள் மற்றும் சுற்றுலாவிற்குப் பெயர்பெற்றது.

வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தின் அலிப்பூர்துவார் கோட்டத்தின் தலைமையகம் இந்நகரத்திலிருந்தே செயற்படுகின்றது.

அலிப்பூர்துவார் சந்திப்பு தொடருந்து நிலையம்

சான்றுகள்[தொகு]

  1. "அலிப்பூர்துவார்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிப்பூர்துவார்&oldid=2954852" இலிருந்து மீள்விக்கப்பட்டது