பாங்குரா
பாங்குரா | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): கோயில் நகரம் | |
ஆள்கூறுகள்: 23°15′N 87°04′E / 23.25°N 87.07°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | பாங்குரா |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பாங்குரா நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 19.06 km2 (7.36 sq mi) |
ஏற்றம் | 78 m (256 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,37,386 |
• அடர்த்தி | 7,200/km2 (19,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 722101,722102,722146 &722155 (புறநகர்) |
இடக் குறியீடு | 03242 |
மக்களவைத் தொகுதி | பாங்குரா மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | பாங்குரா சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | www |
பாங்குரா (Bankura (pronounced [bænˈkʊərə]) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பாங்குரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். மேற்கு வங்காளத்தின் வடமேற்கில் அமைந்துள்ள பாங்குரா நகரம், கொல்கத்தாவிலிருந்து 168 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பாங்குரா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,37,386 ஆகும். அதில் ஆண்கள் 69,843 மற்றும் 67,543 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12,148 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 967 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.12% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 92.24%, முஸ்லீம்கள் 6.50%, கிறித்தவர்கள் 0.79% மற்றும் பிறர் 0.47% ஆகவுள்ளனர்.[1]
போக்குவரத்து
[தொகு]பாங்குரா தொடருந்து நிலையத்திலிருந்து ஹவுரா, கரக்பூர், போர்பந்தர், ராஞ்சி, புருலியா, தன்பாத், தில்லி, புவனேசுவரம், புரி, எர்ணாகுளம், சென்னை, பெங்களூரு, ஜம்மு, திப்ருகார், கவுகாத்தி போன்ற நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[2]
கல்வி
[தொகு]- பாங்குரா பல்கலைக் கழகம்
- பாங்குரா சாமிலானி மருத்துவக் கல்லூரி
- பாங்குரா பொறியில தொழில்நுட்பக் கல்லூரி
- ராய்ப்பூர் பல்நோக்கு தொழில்நுட்பக் கல்லூரி
- பாங்குரா அரசு பல்நோக்கு தொழில்நுட்பக் கல்லூரி
- மல்லபூம் தொழில்நுட்ப நிறுவனம்
- கே. ஜி. தொழில்நுட்ப நிறுவனம்
- சாமிலானி கிறித்தவக் கல்லூரி
- பாங்குரா சாமிலானி கல்லூரி
- பாங்குரா மாவட்ட பெண்கள் வித்தியாபீடம்
- ஜெய்மினி ராய் கல்லூரி, பாங்குரா
- இராமானந்த கல்லூரி, பாங்குரா
தட்ப வெப்பம்
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பாங்குரா (1981-2010) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 34.0 (93.2) |
39.3 (102.7) |
43.1 (109.6) |
45.8 (114.4) |
47.4 (117.3) |
47.0 (116.6) |
41.2 (106.2) |
39.8 (103.6) |
39.0 (102.2) |
39.0 (102.2) |
37.0 (98.6) |
33.6 (92.5) |
47.4 (117.3) |
உயர் சராசரி °C (°F) | 25.4 (77.7) |
27.7 (81.9) |
32.5 (90.5) |
37.1 (98.8) |
38.8 (101.8) |
37.1 (98.8) |
34.1 (93.4) |
33.7 (92.7) |
33.9 (93) |
32.3 (90.1) |
29.2 (84.6) |
25.7 (78.3) |
32.29 (90.13) |
தாழ் சராசரி °C (°F) | 12.4 (54.3) |
16.0 (60.8) |
20.1 (68.2) |
24.3 (75.7) |
26.4 (79.5) |
26.5 (79.7) |
25.9 (78.6) |
25.9 (78.6) |
25.5 (77.9) |
23.3 (73.9) |
18.8 (65.8) |
13.2 (55.8) |
21.53 (70.75) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 0.8 (33.4) |
5.1 (41.2) |
10.8 (51.4) |
16.0 (60.8) |
17.0 (62.6) |
19.4 (66.9) |
18.6 (65.5) |
20.0 (68) |
19.2 (66.6) |
13.0 (55.4) |
10.5 (50.9) |
5.9 (42.6) |
0.8 (33.4) |
மழைப்பொழிவுmm (inches) | 15.8 (0.622) |
14.1 (0.555) |
35.5 (1.398) |
34.7 (1.366) |
75.9 (2.988) |
264.7 (10.421) |
384.9 (15.154) |
337.0 (13.268) |
240.4 (9.465) |
72.7 (2.862) |
21.1 (0.831) |
11.6 (0.457) |
1,508.4 (59.386) |
சராசரி மழை நாட்கள் | 1.5 | 1.5 | 2.6 | 2.8 | 5.3 | 10.9 | 16.7 | 16.0 | 12.1 | 4.3 | 1.0 | 0.5 | 75.2 |
ஆதாரம்: India Meteorological Department[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bankura City Census 2011
- ↑ Bankura Junction
- ↑ "1981-2010 CLIM NORMALS (STATEWISE).pdf" (PDF). India Meteorological Department. pp. 180–181. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- "Bankura" (archived link). National Informatics Centre.