இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கு வங்காள மாநில கோட்டங்கள்

இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம் (Presidency Division) (வங்காள: প্রেসিডেন্সি বিভাগ, Presidency Bibhāg) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட மூன்று கோட்டங்களில் இராஜதானி கோட்டம் ஒன்றாகும். மற்ற இரண்டு கோட்டங்கள் வர்தமான் கோட்டம் மற்றும் ஜல்பைகுரி கோட்டம் ஆகும்.

இராஜதானி கோட்டத்தில் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா அமைந்துள்ளது.

இராஜதானி கோட்டம் ஹவுரா மாவட்டம், கொல்கத்தா மாவட்டம், முர்சிதாபாத் மாவட்டம், நதியா மாவட்டம் வடக்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் தெற்கு 24 பர்கனா மாவட்டம் என ஆறு மாவட்டங்களை கொண்டுள்ளது. [1]

இதனையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India (2008-03-19). பார்த்த நாள் 2009-02-28.