சாகர் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாகர் தீவு
সাগর দ্বীপ
தீவு
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் ]]மேற்கு வங்காளம்
மொழிகள்
 • அரசு அலுவலக மொழிகள்வங்காள மொழி, ஆங்கில மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
நாடாளுமன்ற தொகுதிமதுராப்பூர் நாடாளுமன்ற தொகுதி
சட்டமன்றத் தொகுதிசாகர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்s24pgs.gov.in

சாகர் தீவு வங்காள விரிகுடா வில் அமைந்துள்ளது. இது ”கங்காசாகர்” என்றும் அழைக்கப்படுகின்றது. கொல்கத்தாவிலிருந்து சுமார் 150 கீ.மீ. தூரத்திலிருக்கும் இத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது. சுமார் 300 ச.கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 1,60,000 பேர் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர்_தீவு&oldid=2189024" இருந்து மீள்விக்கப்பட்டது