சாந்திப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்திப்பூர்
শান্তিপুর
நகரம்
நாடு இந்தியா
மாவட்டம் (இந்தியா)நதியா மாவட்டம்
ஏற்றம்15 m (49 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்288,718
Languages
 • Officialவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
Telephone code03472

சாந்திப்பூர் (Shantipur) நகரம் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் நதியா மாவட்டதிலுள்ள நகராட்சி ஆகும். இந்நகரானது கைத்தறி உடைகளுக்கு புகழ்பெற்றது ஆகும்.

அமைவிடம்[தொகு]

சாந்திப்பூரின் அமைவிடம் 23°15′N 88°26′E / 23.25°N 88.43°E / 23.25; 88.43 ஆகும்.[1] இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 2,88,718 ஆகும். இதில் 1,47,299 பேர் ஆண்களும் 1,41,419 பேர் பெண்களும் ஆவர். 24,006 பேர் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்நகர மக்களின் கல்வியறிவு 82.67% ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Santipur
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-21. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திப்பூர்&oldid=2493323" இலிருந்து மீள்விக்கப்பட்டது