சாக்தக

ஆள்கூறுகள்: 23°05′N 88°31′E / 23.08°N 88.52°E / 23.08; 88.52
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்தக
நகரம்
சாக்தக தொடருந்து நிலையச் சாலை
சாக்தக தொடருந்து நிலையச் சாலை
சாக்தக is located in மேற்கு வங்காளம்
சாக்தக
சாக்தக
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சாக்தக நகரத்தின் அமைவிடம்
சாக்தக is located in இந்தியா
சாக்தக
சாக்தக
சாக்தக (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°05′N 88°31′E / 23.08°N 88.52°E / 23.08; 88.52
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சாக்தக நகராட்சி
பரப்பளவு[1]
 • நகரம்15.36 km2 (5.93 sq mi)
ஏற்றம்11 m (36 ft)
மக்கள்தொகை (2011)
 • நகரம்95,203
 • அடர்த்தி6,200/km2 (16,000/sq mi)
 • பெருநகர்1,32,855
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்741222
மக்களவை தொகுதிராணாகாட்
சட்டமன்ற தொகுதிசாக்தக
இணையதளம்www.chakdaha.org

சாக்தக (Chakdaha), கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்த நதியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான கிருஷ்ணாநகர் நகரத்திற்கு தெற்கே 41 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான கொல்கத்தாவிற்கு வடக்கே 68 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21 வார்டுகளும், 23,167 வீடுகளும் கொண்ட சாக்தக நகரத்தின் மக்கள் தொகை 95,203 ஆகும். அதில் ஆண்கள் 48,047 மற்றும் பெண்கள் 47,156 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7.64% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.80% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 98.76%, இசுலாமியர் 0.87% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[2]

கல்வி[தொகு]

சாக்தக கல்லூரி
  • சாக்தக கல்லூரி [3][4]

போக்குவரத்து[தொகு]

[[File:Chakda railway station in Nadia district 02.jpg|thumb|சாக்தக தொடருந்து நிலையம்] சியால்டா-ராணாகட் நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதையில் சாக்தக இரயில் நிலையம் உள்ளது.[5] இதனருகமைந்த வானூர்தி நிலையம் 58 கிலோ மீட்டர் தொலைவில் டம் டம் நகரத்தில் உள்ள நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chakdah Municipality". Archived from the original on 2022-10-07. பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
  2. Chakdaha Population Census 2011
  3. "Chakdaha College". CC. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
  4. "Chakdaha College". College Admission. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
  5. Chakdaha railway station


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்தக&oldid=3664333" இலிருந்து மீள்விக்கப்பட்டது