உள்ளடக்கத்துக்குச் செல்

மால்டா கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்டா கோட்டம்
மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா கோட்டத்தின் அமைவிடம் (நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில்)
மேற்கு வங்காள மாநிலத்தில் மால்டா கோட்டத்தின் அமைவிடம் (நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில்)
Map
Interactive Map Outlining Malda
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
தலைமையிடம்மால்டா
மாவட்டங்கள்வடக்கு தினஜ்பூர், தெற்கு தினஜ்பூர், மால்டா, முர்சிதாபாத்
பரப்பளவு
 • மொத்தம்14,418 km2 (5,567 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,57,73,557
 • அடர்த்தி1,100/km2 (2,800/sq mi)

மால்டா கோட்டம் (Malda Division)இந்தியாவின் மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள]] மாநிலத்தின்]] 5 வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். மேற்கு வங்காளத்தில் வடக்கில் உள்ள இக்கோட்டம் ஜல்பைகுரி கோட்டத்தின் சில மாவட்டங்களைக் கொண்டு 22 நவம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1]மால்டா கோட்டத்தின் தலைமையிடம் மால்டா நகரம் ஆகும்.

மாவட்டங்கள்[தொகு]

மால்டா கோட்டம் 4 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:[2]

குறியீடு மாவட்டம் தலைமையிடம் பரப்பளவு மக்கள் தொகை, 2011 மக்கள்தொகை அடர்த்தி Map
MA மால்டா மாவட்டம் மால்டா 3,733 km2(1,441 sq mi) 3,997,970 1,100/km2 (2,800/sq mi)
MU முர்சிதாபாத் பகரம்பூர் 5,324 km2(2,056 sq mi) 7,103,807 1,334/km2 (3,460/sq mi)
ND வடக்கு தினஜ்பூர் ராய்காஞ்ச் 3,142 km2 (1,213 sq mi) 3,000,849 960/km2 (2,500/sq mi)
SD தெற்கு தினஜ்பூர் பாலூர்காட் 2,219 km2 (857 sq mi) 1, 670,931 750சகிமீ2 (2,000/sq mi)
மொத்தம் 4 14,418 சகிமீ

(5,567 சதுர மைல்)

15,773,557 4,177 km2

(10,760/sq mi)

மக்கள் தொகை[தொகு]

மால்டா கோட்டத்தின் சமயங்கள்
இசுலாம்
60.94%
இந்து சமயம்
38.20%
பிறர்
0.80%
Religion in Malda Division (2021)

  பிற சமயத்தினர் (0.80%)

மேற்கு வங்காளத்தின் மால்டா கோட்டத்தில் மட்டுமே முஸ்லீம் மக்கள் தொகை 60.94% ஆக உள்ளது..[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bengal to be divided into two more administrative divisions". millenniumpost.in. 2016-11-22.
  2. "The State : West Bengal". brandbharat.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
  3. Population by religious community: West Bengal. 2011 Census of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்டா_கோட்டம்&oldid=3615289" இலிருந்து மீள்விக்கப்பட்டது