உள்ளடக்கத்துக்குச் செல்

விஷ்ணுபூர்

ஆள்கூறுகள்: 23°04′30″N 87°19′01″E / 23.075°N 87.317°E / 23.075; 87.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணுபூர்
கோயில்களின் நகரம்
நகரம்
Bishnupur montage
விஷ்ணுபூர் is located in மேற்கு வங்காளம்
விஷ்ணுபூர்
விஷ்ணுபூர்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் விஷ்ணுபூரின் அமைவிடம்
விஷ்ணுபூர் is located in இந்தியா
விஷ்ணுபூர்
விஷ்ணுபூர்
விஷ்ணுபூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°04′30″N 87°19′01″E / 23.075°N 87.317°E / 23.075; 87.317
நாடு இந்தியா
மாவட்டம்விஷ்ணுபூர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்விஷ்ணுபூர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்22 km2 (8 sq mi)
ஏற்றம்
59 m (194 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்67,783
 • அடர்த்தி3,100/km2 (8,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காளி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
722122
ஐஎசுஓ 3166 குறியீடுIN-WB
வாகனப் பதிவுWB-88
மக்களவை தொகுதிவிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிவிஷ்ணுபூர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்bankura.org/site/Bishnupur.htm

விஷ்ணுபூர் (Bishnupur) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் புதிதாக 2022-இல் புதிதாக நிறுவப்பட்ட 7 மாவட்டங்களில் ஒன்றான விஷ்ணுபூர் மாவட்டத்தின்[2][3] நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். முன்னர் விஷ்ணுபூர் நகரம் பாங்குரா மாவட்டத்தில் இருந்தது. விஷ்ணுபூர் நகரம் சுடுமண் கோயில்களுக்கு பெயர் பெற்றது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 19 வார்டுகள் கொண்ட விஷ்ணுபூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 67,783 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 34,055 மற்றும் 33,728 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 5835 (8.61%) ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 82.63% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.24%, இசுலாமியர்கள் 4.54%, பௌத்தர்கள் 0.01%, சமணர்கள் , கிறித்துவர்கள் 0.06% மற்றும் பிறர் 0.13% ஆக உள்ளனர்.[4]

போக்குவரத்து

[தொகு]

விஷ்ணுபூர் தொடருந்து நிலையம் கொல்கத்தா, ஆசன்சோல், ராணிகஞ்ச், கரக்பூர் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[5][6]

கோயில்கள்

[தொகு]
ரசமன்ச கோயிலின் நுழைவாயில், விஷ்ணுபூர்
ரசமன்ச கோயிலின் உட்புறம்
பஞ்ச ரத்தின கோயில், நிறுவியது 1643
ஹவா மகால்


படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Bishnupur City". Archived from the original on 2019-11-18. பார்க்கப்பட்ட நாள் 2022-08-04.
  2. West Bengal to get seven new districts; total now 30
  3. West Bengal Gets 7 New Districts, Total Number Reaches 30
  4. Bishnupur Population Census 2011
  5. Bishnupur Junction
  6. Bishnupur Junction

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுபூர்&oldid=3592026" இலிருந்து மீள்விக்கப்பட்டது