மேற்கு வங்காள சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கு வங்காள சட்டமன்றம்
வங்காள: পশ্চিমবঙ্গ বিধানসভা
பதினாறாவது சட்டமன்றக் கூட்டம்
வகை
வகை
தலைமை
சபாநாயகர்
துணை சபாநாயகர்
சுகுமார் கன்ச்டா, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
மே 16, 2016
முதலமைச்சர்
துணை முதலமைச்சர்
எதிர்க்கட்சித் தலைவர்
அப்துல் மன்னன், இந்திய தேசிய காங்கிரசு
19 மே 2016
உறுப்பினர்கள்295 (தேர்தலின் மூலம் 294, ஒருவர் நியமிக்கப்படுவார்)      அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (221)
அரசியல் குழுக்கள்
தேர்தல்கள்
பொது வாக்கெடுப்பு
அண்மைய தேர்தல்
4 ஏப்ரல் — 5 மே 2016
அடுத்த தேர்தல்
ஏப்ரல் - மே 2021
கூடும் இடம்
கல்கத்தா
வலைத்தளம்
http://wbassembly.gov.in/

மேற்கு வங்காள சட்டமன்றம், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் சட்டமன்றமாகும். இது ஓரவையைக் கொண்டது. மேற்கு வங்காளத்தில் சட்ட மேலவை கிடையாது. மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் சட்டமன்றக் கட்டிடம் அமைந்துள்ளது. மொத்தமுள்ள 295 உறுப்பினர்களில் 294 பேரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு ஆங்கிலோ இந்தியரை மாநில ஆளுநர் நியமிப்பார். ஒவ்வொரு உறுப்பினரும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பொறுப்பில் இருப்பர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் வென்ற கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை[1][தொகு]

கட்சி உறுப்பினர்கள்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 213
பாரதிய ஜனதா கட்சி 77
ராஷ்டிரிய மதசார்பற்ற மஜ்லீஸ் கட்சி 1
சுயேட்சை 1
காலியிடம் 2
மொத்தம் 294

சான்றுகள்[தொகு]