பாசிர்ஹத் மாவட்டம்

ஆள்கூறுகள்: 22°40′N 88°53′E / 22.66°N 88.89°E / 22.66; 88.89
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசிர்ஹத் மாவட்டம்
திட்டமிடப்படும் மாவட்டம்
பாசிர்ஹத் மாவட்டம் is located in மேற்கு வங்காளம்
பாசிர்ஹத் மாவட்டம்
பாசிர்ஹத் மாவட்டம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பாசிஹாத் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°40′N 88°53′E / 22.66°N 88.89°E / 22.66; 88.89
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
கோட்டம்இராஜதானி
தலைமையிடம்பாசிர்ஹத்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காள மொழி, ஆங்கில மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுWB-21


பாசிர்ஹத் மாவட்டம் (Basirhat district), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 25வது மாவட்டமாக இம்ம்மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜதானி கோட்டத்தில் உள்ள வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு பாசிர்ஹத் மாவட்டம் நிறுவப்படுவதாக 28 நவம்பர் 2022 அன்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.[1][2]இதன் நிர்வாகத் தலைமையிடம் பாசிர்ஹத் நகரம் ஆகும்.

மாவட்டம் நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் பாசிர்ஹத், பதூரியா மற்றும் தாக்கி எனும் மூன்று நகராட்சிகளையும், ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர்[3], 10 ஊராட்சி ஒன்றியங்களையும் மற்றும் 90 கிராம ஊராட்சிகளைக் கொண்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிர்ஹத்_மாவட்டம்&oldid=3615431" இருந்து மீள்விக்கப்பட்டது