கான்தி

ஆள்கூறுகள்: 23°57′N 88°02′E / 23.95°N 88.03°E / 23.95; 88.03
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்தி
நகரம்
அடைபெயர்(கள்): முர்சிதாபாத்தின் அரிசி கிட்டங்கி
கான்தி is located in மேற்கு வங்காளம்
கான்தி
கான்தி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கான்தி நகரத்தின் அமைவிடம்
கான்தி is located in இந்தியா
கான்தி
கான்தி
கான்தி (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°57′N 88°02′E / 23.95°N 88.03°E / 23.95; 88.03
நாடு India
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்முர்சிதாபாத்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கான்தி நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்12.97 km2 (5.01 sq mi)
ஏற்றம்20 m (70 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்55,632
 • அடர்த்தி4,300/km2 (11,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்742137, 742138, 742139, 742140
வாகனப் பதிவுWB/57, WB/57
மக்களவை தொகுதிபகரம்பூர்
சட்டமன்றத் தொகுதிகான்தி

கான்தி (Kandi), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள கான்தி வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். மயூராக்சி ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ளது. காந்தி வருவாய் வட்டத்தில் அரிசி ஆலைகள் அதிகம் உள்ளதால், கான்தி நகரத்தை முர்சிதாபாத் மாவட்டத்தின் அரிசி கிட்டங்கி என அழைக்கப்படுகிறது. இது முர்சிதாபாத் மாவட்டத் தலைமையிடமான பகரம்பூர் நகரத்திற்கு 30 கிலோ மீட்டர் தொலைவிலும், கொல்கத்தாவிற்கு வடக்கே 195 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 17 வார்டுகளும், 12,237 வீடுகளும் கொண்ட கான்தி நகராட்சியின் மக்கள் தொகை 55,632 ஆகும். அதில் ஆண்கள் 28,442 மற்றும் பெண்கள் 27,190 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 956 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.59% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 82.05% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.64%, இசுலாமியர் 23.10% மற்றும் பிறர் 0. 27%% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Kandi City". Archived from the original on 2022-05-18. பார்க்கப்பட்ட நாள் 2022-09-07.
  2. Kandi Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்தி&oldid=3594987" இலிருந்து மீள்விக்கப்பட்டது