மிட்னாபூர் கோட்டம்
Appearance
மேதினிபூர் அல்லது மிட்னாபூர் | |
---|---|
இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் தெற்கில் மேதினிப்பூர் கோட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
தலைமையிடம் | மிட்னாபூர் |
மாவட்டங்கள் | பாங்குரா, புருலியா, ஜார்கிராம், கிழக்கு மிட்னாபூர், மேற்கு மிட்னாபூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 27,223 km2 (10,511 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,86,72,669 |
• அடர்த்தி | 690/km2 (1,800/sq mi) |
மிட்னாபூர் கோட்டம் (Medinipur Division), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் 5 வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டம் மேற்கு வங்காளத்தின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளைக் கொண்டது. வர்தமான் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு இக்கோட்டம் 2016-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1] துறைமுக நகரமான ஹல்டியா இக்கோட்டத்தில் உள்ளது.
மாவட்டங்கள்
[தொகு]மிட்னாபூர் கோட்டம் 5 மாவட்டங்களைக் கொண்டது.[2]அவைகள்:
குறியீடு | மாவட்டம் | தலைமையிடம் | நிறுவிய ஆண்டு | பரப்பளவு | மக்கள் தொகை: 2011 | மக்கள்தொகை அடர்த்தி | மாவட்ட வரைபடம் | |
---|---|---|---|---|---|---|---|---|
ME | கிழக்கு மிட்னாபூர் | தம்லக் | 2002[3] | 4,736 km2 (1,829 sq mi) | 5,094,238 | 1,076/km2 (2,790/sq mi) | ||
ME | மேற்கு மிட்னாபூர் | மிட்னாபூர் | 2002[3] | 6,308 km2 (2,436 sq mi) | 5,943,300 | 636/km2 (1,650/sq mi) | ||
PU | புருலியா | புருலியா | 1956 | 6,259 km2 (2,417 sq mi) | 2,927,965 | 468/km2 (1,210/sq mi) | ||
BN | பாங்குரா | பாங்குரா | 1947 | 6,882 km2 (2,657 sq mi) | 3,596,292 | 523/km2 (1,350/sq mi) | ||
JH | ஜார்கிராம் | ஜார்கிராம் | 2017[4] | 3,037.64 km2 (1,172.84 sq mi) | 1,136,548 | 374/km2 (970/sq mi) | ||
மொத்தம் | 5 | — | - | 15 | 27,223 km2 (10,511 sq mi) | 18,672,669 |
686/km2 (1,780/sq mi) |
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]இக்கோட்டத்தில் இந்துக்கள் 82.3% என்ற அளவில் பெரும்பான்மையாக உள்ளனர். மேலும் சந்தாலிகள், முண்டா பழங்குடியினர் கனிசமாக உள்ளனர். இசுலாமியர் 10% அளவில் உள்ளனர்.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bengal to be divided into two more administrative divisions". 23 November 2016.
- ↑ "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008". West Bengal. National Informatics Centre, India. 19 மார்ச்சு 2008. p. 1. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-28.
- ↑ 3.0 3.1 Jana, Naresh (31 December 2001). "Tamluk readies for giant's partition". The Telegraph (Kolkata). பார்க்கப்பட்ட நாள் 1 September 2008.
- ↑ "Brief History of Cooch Behar". Official website of Cooch Behar District. Archived from the original on 24 July 2011. பார்க்கப்பட்ட நாள் 10 September 2008.
- ↑ Population by religious community: West Bengal. 2011 Census of India.