தம்லக்

ஆள்கூறுகள்: 22°18′N 87°55′E / 22.3°N 87.92°E / 22.3; 87.92
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்லக்
தாம்ரலிப்தா
நகரம்
பர்கா பீமா கோயில், தம்லக்
பர்கா பீமா கோயில், தம்லக்
தம்லக் is located in மேற்கு வங்காளம்
தம்லக்
தம்லக்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் தம்லக் மாவட்டத்தின் அமைவிடம்
தம்லக் is located in இந்தியா
தம்லக்
தம்லக்
தம்லக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°18′N 87°55′E / 22.3°N 87.92°E / 22.3; 87.92
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தம்லக் நகராட்சி
ஏற்றம்7 m (23 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்65,306
மொழிகள்
 • அலுவல்வங்காளி[1][2]
 • கூடுதல் மொழிஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்721636
தொலைபேசி குறியீடு91-3228
வாகனப் பதிவுWB 29-xxxx, WB 30-xxxx
மக்களவைத் தொகுதிதம்லக்
சட்டமன்றத் தொகுதிதம்லக்
இணையதளம்purbamedinipur.gov.in

தம்லக் அல்லது தம்லுக் (Tamluk) (/ˈtæmlʊk/) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது வங்காள விரிகுடா அருகில் ரூப்நாராயண் ஆற்றின் கரையில் உள்ளது. இந்நகரத்தின் பண்டைய பெயர் தாம்ரலிப்தா ஆகும். இது ஹவுராவிலிருந்து 91 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 14489 வீடுகள் கொண்ட தம்லுக் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 65,306 ஆகும். அதில் 33260 ஆண்கள் மற்றும் 32046 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 6180 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.18% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் , முஸ்லீம்கள் , கிறித்தவர்கள் , சமணர்கள் , மற்றும் பிறர் ஆகவுள்ளனர்.[3]

போக்குவரத்து[தொகு]

தொடருந்து நிலையம்[தொகு]

தம்லுக் தொடருந்து நிலையம், ஹவுரா-நாக்பூர்-மும்பை-சென்னை போன்ற நகரங்களை இணைக்கிறது.[4]

கல்வி[தொகு]

  • தம்லுக் கல்லூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி[5]
  • தாம்ரலிப்தா மேலாண்மை & தொழில்நுட்பக் கல்லூரி[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fact and Figures". www.wb.gov.in. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. 25 May 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. Tamluk City Population Census 2011 Data
  4. TMZ/Tamluk Railway Station
  5. "Tamralipta Mahaviyalaya". TM. 7 மே 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 April 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. "TIMT". TIMT. 26 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Tamralipta Institute of Management and Technology". College Dunia. 26 March 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்லக்&oldid=3539280" இருந்து மீள்விக்கப்பட்டது