மால்டா, மேற்கு வங்காளம்
மால்டா பழைய மால்டா மற்றும் இங்கிலீஷ் பஜார் பகுதிகள் இணைந்த நகரம் | |
---|---|
நகரம் | |
![]() மால்டா நகரம் | |
அடைபெயர்(கள்): மாம்பழ நகரம் | |
ஆள்கூறுகள்: 25°00′43″N 88°08′36″E / 25.0119°N 88.1433°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | மால்டா |
கோட்டம் | மால்டா கோட்டம் |
தொடருந்து நிலையம் | மால்டா தொடருந்து நிலையம்[1] |
மொத்த வார்டுகள் | 49 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | இங்கிலீஷ் பஜார் நகராட்சி பழைய மால்டா நகராட்சி |
பரப்பளவு[2] | |
• நகரம் | 13.25 km2 (5.12 sq mi) |
• நகர்ப்புறம்[3] | 22.79 km2 (8.80 sq mi) |
• Metro | 81 km2 (31 sq mi) |
ஏற்றம் | 17 m (56 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• நகரம் | 216,083 |
• தரவரிசை | 6-ஆம் இடம் |
• அடர்த்தி | 16,000/km2 (42,000/sq mi) |
• நகர்ப்புறம்[3] | 300,088 |
• பெருநகர் | 324,237 |
இனங்கள் | மால்டாவாசிகள் |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி[5][6] |
• கூடுதல் அலுவல் மொழி | ஆங்கிலம்[5] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 732101, 732102, 732103, 732141, 732142, 732128 |
தொலைபேசி குறியீடு | 91-3512-2xxxxx |
வாகனப் பதிவு | WB-65 & WB-66 |
மக்களவைத் தொகுதி | மால்டா மக்களவைத் தொகுதி, மால்டா வடக்கு மகக்ளவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதிகள் | இங்கிலீஷ் பஜார் சட்டமன்றத் தொகுதி, மால்டா சட்டமன்றத் தொகுதி |
ஆறு | மகானந்தா ஆறு |
இணையதளம் | www |
மால்டா (Malda or English Bazar) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் உள்ள மால்டா மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.[7]மகானந்தா ஆற்றின் கரையில் அமைந்த மால்டா நகரம், இங்கிலீஷ் பஜார் நகராட்சி மற்றும் பழைய மால்டா நகராட்சிப் பகுதிகளை இணைத்து நிறுவப்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மால்டா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,89,533 ஆகும் அதில் இங்கிலீஷ் பஜார் நகராட்சியின் மக்கள் தொகை 2,05,521[8]ஆகவும், பழைய மால்டா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 84,012 ஆகும்[9] இங்கிலீஷ் பஜார் நகராட்சியில் இந்துக்கள் 86.95%, இசுலாமியர்கள் 11.02%, மற்றவர்கள் 3.03% ஆக உள்ளனர்.[10]
புவியியல்[தொகு]
அமைவிடம்[தொகு]
மேற்கு வங்காளத்தில் வடக்கில் மால்டா நகரம் 25°00′43″N 88°08′36″E / 25.0119°N 88.1433°E பாகையில் அமைந்துள்ளது. [11]இது மகானந்தா ஆற்றின் மேற்கு மற்றும் கிழக்கு கரையில்களில் உள்ளது.
தட்ப வெப்பம்[தொகு]
மால்டா நகரத்தின் கோடைக் காலத்திய உயர் வெப்பம் 42° செல்சியஸ் ஆகவும், குளிர்காலத்திய குறைந்த வெப்பம் 3.9° செல்சியஸ் ஆகும். ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,554 mm (61.2 அங்) ஆகும்.

போக்குவரத்து[தொகு]
இருப்புப் பாதை[தொகு]

மால்டா நகரத்தில் 4 தொடருந்து நிலையங்கள் உள்ளது. பழைய மால்டா நகர தொடருந்து நிலையம், மால்டா தொடருந்து நிலையம், மால்டா கோர்ட் தொடருந்து நிலையம், கௌர் மால்டா தொடருந்து நிலையம் என நான்கு தொடருந்து நிலையங்கள் உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Malda Town railway station
- ↑ "English Bazar Municipality". https://www.sudawb.org/wbdma_oldversion/HTM/DIS/MUNI_ULB_English_bazar.htm.
- ↑ 3.0 3.1 "Old Malda Municipality". https://www.sudawb.org/wbdma_oldversion/HTM/DIS/MUNI_ULB_Old_Malda.htm.
- ↑ "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above". Office of the Registrar General & Census Commissioner, India. http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf.
- ↑ 5.0 5.1 "Fact and Figures". https://wb.gov.in/portal/web/guest/facts-and-figures;jsessionid=JzdD9RHb7aMY5esZPtcsIVLy.
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India". Ministry of Minority Affairs. p. 85 இம் மூலத்தில் இருந்து 25 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170525141614/http://nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf.
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_3_PR_UA_Citiees_1Lakh_and_Above.pdf.
- ↑ English Bazar City Population 2011
- ↑ Old Malda City Population Census 2011
- ↑ "C-1 Population By Religious Community". https://www.censusindia.gov.in/2011census/C-01/DDW19C-01%20MDDS.XLS.
- ↑ "Maps, Weather, and Airports for Ingraj Bazar,India". fallingrain.com. http://www.fallingrain.com/world/IN/28/Ingraj_Bazar.html.
மேலும் படிக்க[தொகு]
- Chakrabarti D.K. (1992). Notes on the archaeology of Maldaha and West Dinajpur districts, West Bengal. South Asian Studies, 9:pp. 123–135