தாராசங்கர் பந்தோபாத்தியாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாராசங்கர் பந்தோபாத்தியாய்
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
தொழில் புதின எழுத்தாளர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இரபிந்தர புரசுகர் விருது
சாகித்திய அகாதமி விருது
ஞானபீட விருது
பத்ம பூசன்

தாராசங்கர் பந்தோபாத்தியாய் (வங்காள: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) (23 சூலை 1898[1] – 14 செப்டம்பர்1971) என்பவர் முன்னணி வங்காள எழுத்தாளர் ஆவார். இவர் 65 புதினங்களையும், 53 கதைகளையும், 12 நாடகங்களையும், 4 கட்டுரை நூல்களையும், 4 வாழ்க்கைவரலாறுகளையும், 2 பயணக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.[2] இவரின் சிறந்த எழுத்துப் பணிகளைப் பாராட்டி இரபிந்தர புரசுகர் விருது சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, பத்ம பூசன் ஆகிய இந்திய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவரது நூல்களில் சிலவற்றை த. நா. சேனாபதி மற்றும் த. நா. குமாரசாமி ஆகியோர் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]