உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய மாநிலங்களின் சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு. இது 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகளைக் கொண்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள் தங்களுடைய சொந்த மாநில சின்னம், முத்திரை அல்லது கோட் ஆஃப் ஆர்ம்ஸைக் கொண்டுள்ளன, அவை அதிகாரப்பூர்வ அரசாங்க அடையாளமாகப் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் ஐந்து மாநிலங்கள் மற்றும் ஐந்து ஒன்றியப் பகுதிகள் இந்தியாவின் தேசிய சின்னத்தை தங்கள் அதிகாரப்பூர்வ அரசாங்க முத்திரையாகப் பயன்படுத்துகின்றன.

மாநிலங்கள்

[தொகு]
மாநிலம் சின்னம் படிமம்
அசாம் அசாம் அரசு சின்னம்
அரியானா அரியானா அரசு சின்னம்
அருணாசலப் பிரதேசம் அருணாசலப் பிரதேச அரசு சின்னம்
ஆந்திரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேச அரசு சின்னம்
இமாச்சலப் பிரதேசம் இமாச்சலப் பிரதேச அரசு சின்னம்
இராசத்தான் இராசத்தான் அரசு சின்னம் Emblem of Rajasthan
உத்தரப் பிரதேசம் உத்தரப் பிரதேச அரசு சின்னம்
உத்தராகண்டம் உத்ராகண்டு அரசு சின்னம்
ஒடிசா ஒடிசா அரசு சின்னம்
கருநாடகம் கர்நாடக அரசு சின்னம்
குசராத்து குசராத்து அரசு சின்னம்
கேரளம் கேரள அரசு சின்னம்
கோவா கோவா அரசு சின்னம்
சத்தீசுகர் சத்தீசுகர் அரசு சின்னம்
சார்க்கண்டு சார்க்கண்டு அரசு சின்னம்
சிக்கிம் சிக்கிம் அரசு சின்னம்
தமிழ் நாடு தமிழ்நாடு அரசு இலச்சினை
திரிபுரா திரிபுரா அரசு சின்னம்
தெலங்காணா தெலங்காணா அரசு சின்னம்
நாகாலாந்து நாகாலாந்து அரசு சின்னம்
பஞ்சாப் பஞ்சாப் அரசு சின்னம்
பீகார் பீகார் அரசு சின்னம்
மகாராட்டிரம் மகாராட்டிர அரசு சின்னம்
மணிப்பூர் மணிப்பூர் அரசு சின்னம்
மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச அரசு சின்னம்
மிசோரம் மிசோரம் அரசு சின்னம்
மேகாலயா மேகாலயா அரசு சின்னம்
மேற்கு வங்காளம் மேற்கு வங்காள அரசு சின்னம்

ஒன்றியப் பகுதிகள்

[தொகு]
ஒன்றியப் பகுதி சின்னம் படிமம்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்திய தேசிய இலச்சினையை பயன்படுத்துகிறது
இலட்சத்தீவுகள் இலட்சத்தீவுகள் அரசு சின்னம்
இலடாக் இலடாக் அரசு சின்னம்
சண்டிகர் சண்டிகர் அரசு சின்னம்
சம்மு காசுமீர் சம்மு காசுமீர் அரசு சின்னம்
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ இந்திய தேசிய இலச்சினையை பயன்படுத்துகிறது
தேசிய தலைநகர் பகுதி இந்திய தேசிய இலச்சினையை பயன்படுத்துகிறது
புதுச்சேரி புதுச்சேரி அரசு சின்னம்

தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்

[தொகு]

இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையால் நிறுவப்பட்ட சில தன்னாட்சி நிர்வாகப் பகுதிக தங்கள் சொந்த சின்னங்களை ஏற்றுக்கொண்டன.

தன்னாட்சி நிர்வாகப் பகுதி சின்னம் படிமம்

மேலும் காண்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]