இந்திய மலை அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Indian Giant Squirrel
Ratufa indica (Bhadra, 2006).jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: கொறியுயிர்
குடும்பம்: Sciuridae
பேரினம்: Ratufa
இனம்: R. indica
இருசொற்பெயர்
Ratufa indica
(ஜோஹான் கிரிஸ்டியன் பாலிகார்ப், 1777)
இந்திய மலை அணில் பரம்பல்
துணையினங்கள்[2]
  • R. i. indica
  • R. i. centralis
  • R. i. dealbata
  • R. i. maxima

இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் (Ratufa indica) என்பது மரத்தின் மீது வாழும் மிகப்பெரிய அணில் வகையாகும். இவை பகலில் உணவருந்தும் பழக்கமும், தாவர உண்ணியாகவும், கிளைகளில் மீது வாழும் வகையாகவும் தெற்காசியாவில் உள்ளது.[3] இது மகாராட்டிர மாநிலத்தின் மாநில விலங்காகவும் உள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. Rajamani, N., Molur, S. & Nameer, P. O. (2010). Ratufa indica. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 22 June 2012.
  2. Thorington, R.W., Jr.; Hoffmann, R.S. (2005). "Ratufa indica". in Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. பக். 754–818. ISBN 0-8018-8221-4. OCLC 26158608. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12400025. 
  3. (Datta & Goyal 1996, p. 394)

மேற்கொண்டு கற்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மலை_அணில்&oldid=1717932" இருந்து மீள்விக்கப்பட்டது