லெங்தெங் காட்டுயிர் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லெங்தெங் காட்டுயிர் காப்பகம்
Lengteng Wildlife Sanctuary
Map showing the location of லெங்தெங் காட்டுயிர் காப்பகம் Lengteng Wildlife Sanctuary
Map showing the location of லெங்தெங் காட்டுயிர் காப்பகம் Lengteng Wildlife Sanctuary
Map of India
அமைவிடம்மியான்மரின் எல்லைக்கு அருகில், சம்பாய் மாவட்டத்தில் காப்பகம் அமைந்துள்ளது
கிட்டிய நகரம்இங்கோபா
ஆள்கூறுகள்23°50′00″N 93°13′00″E / 23.83333°N 93.21667°E / 23.83333; 93.21667ஆள்கூறுகள்: 23°50′00″N 93°13′00″E / 23.83333°N 93.21667°E / 23.83333; 93.21667
பரப்பளவு120 km2 (46 sq mi)
நிறுவப்பட்டது1999
நிருவாக அமைப்பு(சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை) மிசோரம் அரசு

லெங்தெங் காட்டுயிர் காப்பகம் இந்திய மாநிலமான மிசோரத்தில் சம்பாய் மாவட்டத்தில் உள்ளது. இங்கு அரிய வகை பறவைகள் வாழ்கின்றன.[1] 1999ஆம் ஆண்டில் இந்த இடத்தை பாதுகாப்புக்கு உட்பட்ட இடமாகவும், 2001ஆம் ஆண்டில் காட்டு விலங்குகள் காப்பகமாகவும் இந்திய் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் அறிவித்தது.[2][3][4]

புவியியல்[தொகு]

இந்த காப்பகம் மியான்மர் உடனான இந்திய எல்லைக்கு அருகில், சம்பாய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது லம்சால் என்ற கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கோபா என்ற நகரம் அருகிலுள்ளது. இந்த காப்பகம் 12000 ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலைக்குன்றுகளும் உள்ளன.[1]

காட்டுயிர்கள்[தொகு]

இங்கு புலி, சிறுத்தை, கடமான், மான், ஹுலக் கிப்பான், செம்முகக் குரங்கு. காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.[5] இங்கு அரிய வகை பறவைகளும் வாழ்கின்றன.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Lengteng Wildlife Sanctuary". Birdlife International. பார்த்த நாள் 11 April 2014.
  2. "Protected Area Network in India". Ministry of Environment and Forests. பார்த்த நாள் 12 April 2014.
  3. Kathayat, JS (24 January 2011). "LIST OF PROTECTED AREAS IN MIZORAM". National Wildlife Database Cell. பார்த்த நாள் 12 April 2014.
  4. "Protected areas". Department of Environment & Forests, Government of Mizoram. பார்த்த நாள் 11 April 2014.
  5. "India | Mizoram Lengteng Wildlife Sanctuary". Online Highways LLC. பார்த்த நாள் 12 April 2014.

இணைப்புகள்[தொகு]