உள்ளடக்கத்துக்குச் செல்

சின் மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின் மாநிலம்
ချင်းပြည်နယ်
சின் மாநிலம்-இன் கொடி
கொடி
Location of Chin state, Myanmar
Location of Chin state, Myanmar
ஆள்கூறுகள்: 22°0′N 93°30′E / 22.000°N 93.500°E / 22.000; 93.500
நாடு மியான்மர்
பிரதேசம்மேற்கு மியான்மர்
தலைநகர்ஹகா
பரப்பளவு
  மொத்தம்36,018.8 km2 (13,906.9 sq mi)
  பரப்பளவு தரவரிசை9 வது
மக்கள்தொகை
 (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[2]
  மொத்தம்4,78,801
  தரவரிசை14 வது
  அடர்த்தி13/km2 (34/sq mi)
நேர வலயம்ஒசநே+06:30 (MST)

சின் மாநிலம் மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் நிலப்பரப்பு மொத்தம் 36,019 சதுர கிமீட்டர்கள் (13,907 சதுர மைல்கள்) கொண்டது. இதன் எல்லைகளாக கிழக்கில் சாகைங் பிரதேசம் மற்றும் மாகுவே பிரதேசமும், தெற்கில் ராகினி மாநிலமும் மற்றும் வங்காளதேசம் தென் மேற்கிலும், இந்தியாவின் மாநிலங்களான் மிசோரம் மேற்கிலும் மற்றும் மணிப்பூர் வடக்கிலும் உள்ளது. 2014 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சின் மாநிலத்தின் மக்கட்தொகை 478,801 ஆகும். இதன் தலைநகரம் ஹகா.

வரலாறு

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Union of Myanmar". City Population. Retrieved 2009-04-10.
  2. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. Vol. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. p. 17.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_மாநிலம்&oldid=4283636" இலிருந்து மீள்விக்கப்பட்டது