மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்
வகைநாடு
அமைவிடம்மியான்மர்
எண்ணிக்கை7 பிரதேசங்கள், 7 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம், 6 சுய-நிர்வாக மண்டலங்கள் (as of 2015)
மக்கள்தொகை286,627 (காயா மாநிலம்) - 7,360,703 (யங்கோன் பிரதேசம்)
பரப்புகள்7,054 km2 (2,724 sq mi) (நைப்பியிதோ யூனியன் பிரதேசம்) - 155,801 km2 (60,155 sq mi) (ஷான் மாநிலம்)
அரசுமியான்மர் அரசாங்கம்
உட்பிரிவுகள்மாவட்டம்
நகர்
வார்டு மற்றும் கிராமம்
கிராமம்

மியான்மார் இருபத்தி ஒன்று (21) நிர்வாக துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

வகை பர்மிய மொழிப்பெயர் பிரிவுகளின் எண்ணிக்கை#
மாநிலம் ပြည်နယ် IPA:pjìnɛ̀ 7
பிரதேசம் တိုင်းဒေသကြီး IPA:táɪɴ dèθa̰ dʑí 7
யூனியன் பிரதேசம் ပြည်တောင်စုနယ်မြေ IPA:pjìdàʊɴzṵnɛ̀mjè 1
சுய-நிர்வாக மண்டலம் ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ dèθa̰ 5
சுய-நிர்வாகப் பிரிவு ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်း IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ táɪ 1


2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திற்கு முன்னர் தற்போதைய பிரதேசங்கள் (மண்டலங்கள்) பிரிவுகள் என அழைக்கப்பட்டன. [1] அவைகளில் ஐந்து மண்டலங்களின் பெயர்கள் அவற்றின் தலைநகரின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன இதில் ஐராவதி பிரதேசம் மற்றும் [[தாநின்தாரி பிரதேசம்] ஆகியவை] விதிவிலக்காகும். பிரதேசங்கள் அனைத்திலும் பர்மிய இன மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவர்களே அந்தப் பிரதேசம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மாநிலம், மண்டலம் மற்றும் வா பிரிவுப் பகுதிகளில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

யங்கோன் பிரதேசம் மற்ற பிரதேசங்களை விட மிகப்பெரிய மக்கட்தொகையை கொண்டிருக்கிறது; மற்றும் மிகவும் அடர்த்தியான மக்கட்தொகையும் இங்குதான் உள்ளது. மிகக் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலம் காயா மாநிலம். நிலப்பரப்பளவில் ஷான் மாநிலம் மிகப் பெரியது மற்றும் யங்கோன் பிரதேசம் மிகச் சிறியதாகும்.

கட்டமைப்பு வரிசைப்பட்டியல்[தொகு]

நிலை 1 வது 2 வது 3 வது 4 வது 5 வது
பிரிவின்
வகை
யூனியன் பிரதேசம்
(ပြည်တောင်စုနယ်မြေ)
மாவட்டம்
(ခရိုင်)
நகர்
(မြို့နယ်)
வார்டு
(ရပ်ကွက်)
-
பிரதேசம்
(တိုင်းဒေသကြီး)
State
(ပြည်နယ်)
-
கிராமப் பகுதி
(ကျေးရွာအုပ်စု)
கிராமம்
(ကျေးရွာ)
சுய-நிர்வாகப்(சுயாட்சி்) பிரிவு
(ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရတိုင်း)
-
சுய-நிர்வாக(சுயாட்சி்) மண்டலம்
(ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ)
-

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

மாநிலம், பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசம்[தொகு]

கொடி பெயர் பர்மியம் பெயர் தலைநகரம் ISO[2] பிரதேசம் மக்கள்தொகை (2014) பகுதி (km²) வகை
Flag of Ayeyarwady Division (1974–2010).svg அயேயாரவதி பிரதேசம் ဧရာဝတီတိုင်းဒေသကြီး பாதீன் MM-07 கீழ் 6,184,829[3] 35,031.8 பிரதேசம்
Flag of Bago Division.svg பகோ பிரதேசம் ပဲခူးတိုင်းဒေသကြီး பெகு MM-02 கீழ் 4,867,373[3] 39,402.3 பிரதேசம்
Flag of Chin State.svg சின் மாநிலம் ချင်းပြည်နယ် ஹகா MM-14 மேற்கு 478,801[3] 36,018.8 மாநிலம்
Flag of Kachin State.svg காசின் மாநிலம் ကချင်ပြည်နယ် மியீச்சினா MM-11 வடக்கு 1,689,441[3] 89,041.8 மாநிலம்
Flag of Kayah State.svg காயா மாநிலம் ကယားပြည်နယ် லோய்கா MM-12 கிழக்கு 286,627[3] 11,731.5 மாநிலம்
Flag of Kayin State.svg காயின் மாநிலம் ကရင်ပြည်နယ် பா-ஆன் MM-13 தெற்கு 1,574,079[3] 30,383 மாநிலம்
Flag of Magway Division.svg மாகுவே பிரதேசம் မကွေးတိုင်းဒေသကြီး மாகுவே MM-03 மத்திய 3,917,055[3] 44,820.6 பிரதேசம்
Flag of Mandalay Division.svg மண்தாலே பிரதேசம் မန္တလေးတိုင်းဒေသကြီး மண்டலை MM-04 மத்திய 6,165,723[3] 37,945.6 பிரதேசம்
Flag of Mon State (old).svg மொன் மாநிலம் မွန်ပြည်နယ် மாவலமயீனி MM-15 தெற்கு 2,054,393[3] 12,296.6 மாநிலம்
Flag of Rakhine.svg ராகினி மாநிலம் ရခိုင်ပြည်နယ် சிட்டவே MM-16 மேற்கு 3,188,807[3] 36,778.0 மாநிலம்
Flag of the Shan State.svg ஷான் மாநிலம் ရှမ်းပြည်နယ် டாங்யீ MM-17 கிழக்கு 5,824,432[3] 155,801.3 மாநிலம்
Flag of Sagaing Division.svg சாகைங் பிரதேசம் စစ်ကိုင်းတိုင်းဒေသကြီး சாகைங் MM-01 வடக்கு 5,325,347[3] 93,704.8 பிரதேசம்
Flag of Tanintharyi Division.svg தாநின்தாரி பிரதேசம் တနင်္သာရီတိုင်းဒေသကြီး தாவீ MM-05 தெற்கு 1,408,401[3] 44,344.9 பிரதேசம்
Flag of Yangon Division.svg யங்கோன் பிரதேசம் ရန်ကုန်တိုင်းဒေသကြီး யங்கோன் MM-06 கீழ் 7,360,703[3] 10,276.7 பிரதேசம்
Flag of Myanmar.svg நைப்பியிதா யூனியன் பிரதேசம் နေပြည်တော် ပြည်ထောင်စုနယ်မြေ நைப்பியிதோ MM-18 மத்திய 1,160,242[3] 7,054 யூனியன் பிரதேசம்

சுயாட்சி மண்டலம் மற்றும் சுயாட்சிப் பிரிவு[தொகு]

சுயாட்சி மண்டலம் மற்றும் சுயாட்சிப் பிரிவு
பெயர் பர்மியப் பெயர் தலைநகர் பிரதேசம் மக்கள்தொகை பரப்பளவு(km²) வகை
தனு சுயாட்சி மண்டலம் ဓနုကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ பின்தயா கிழக்கு சுயாட்சி மண்டலம்
கோகாங் சுயாட்சி மண்டலம் ကိုးကန့်ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ லாக்காய் கிழக்கு சுயாட்சி மண்டலம்
நாகா சுயாட்சி மண்டலம் နာဂကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ லாஹி வடக்கு சுயாட்சி மண்டலம்
பா'ஒ சுயாட்சி மண்டலம் ပအိုဝ့်ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ ஹோபாங் கிழக்கு சுயாட்சி மண்டலம்
பா லாங் சுயாட்சி மண்டலம் ပလောင်းကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ நாமஹசன் கிழக்கு சுயாட்சி மண்டலம்
வா சுயாட்சிப் பிரிவு ဝကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရတိုင်း ஹோபாங் கிழக்கு சுயாட்சிப் பிரிவு

வரலாறு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]