தனு சுயாட்சி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தனு சுய-நிர்வாக மண்டலம்
ဓနုကိုယ်ပိုင်தအုပ်ချုပ်ခွင့်ရဒေသ
சுய-நிர்வாக மண்டலம்
SAZs & SAD of Burma.png
நாடு மியான்மர்
மாநிலம்ஷான் மாநிலம்
நகராட்சிகளின் எண்ணிக்கை2
தலைநகர்பின்தயா
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்1,61,835
நேர வலயம்MST (ஒசநே+6.30)

தனு சுயாட்சி மண்டலம் மியான்மரின் ஷான் மாநிலத்தில் உள்ளது. இந்தப் பகுதி 2008 அரசியல்சட்டத்தின் படி சுயாட்சிப் பகுதியாக கீழ் உள்ள இரண்டு நகராட்சிகளுடன் ஷான் மாநிலத்தில் உள்ளது. [2]

  • பின்தயா நகராட்சி
  • யவான்கோன் நகராட்சி

மேலே உள்ள இரண்டு நகராட்சிகளும் டாங்கீ மாவட்டத்தின் பகுதியாக இருக்கிறது. இந்த சுயாட்சிப் பகுதி தனு இன மக்களால் நிர்வகிக்கப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வப் பெயர் 20 ஆகத்து 2010 ஆம் தேதியில் அறிவிக்கப் பட்டது. [3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனு_சுயாட்சி_மண்டலம்&oldid=2462082" இருந்து மீள்விக்கப்பட்டது