பெகு
தோற்றம்
பெகு
ပဲခူးမြို့ | |
|---|---|
| நாடு | பர்மா (மியான்மர்) |
| நிருவாகப் பிரிவு | பெகு |
| Founded | ?825 |
| ஏற்றம் | 13 ft (4 m) |
| மக்கள்தொகை (2012) | |
| • நகரம் | 2,84,179 |
| • பெருநகர் | 57,39,344 |
| • இனங்கள் | பாமர் பர்மிய சீனர் பர்மிய இந்தியர் காரென் |
| • சமயம் | பௌத்தம் |
| நேர வலயம் | ஒசநே+6.30 (பநே) |
பெகு (Pegu அல்லது Bago) அல்லது பைகோவை, என்பது மியான்மரின் (பர்மா) பெகு பிராந்தியத்தின் தலைநகராகும். இது யங்கோன் நகரில் இருந்து வட-கிழக்கே 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.