நைப்பியிதா யூனியன் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைப்பியிதா யூனியன் பிரதேசம்
နေပြည်တော် ပြည်တောင်စုနယ်မြေ
யூனியன் பிரதேசம்
நைப்பியிதா யூனியன் பிரதேசம் is located in மியான்மர்
நைப்பியிதா யூனியன் பிரதேசம்
நைப்பியிதா யூனியன் பிரதேசம்
Location in Myanmar (Burma)
ஆள்கூறுகள்: 19°45′0″N 96°6′0″E / 19.75000°N 96.10000°E / 19.75000; 96.10000
Country மியான்மர்
தலைநகர்நைப்பியிதோ
அரசு
 • மியான்மரின் ஜனாதிபதிஹதின் கயா
 • நகரத் தந்தை மற்றும் தலைவர் நைப்பியிதோ சபைமயோ அங்
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்11,60,242
 • தரவரிசை13 வது
நேர வலயம்MMT (ஒசநே+6:30)
தொலைபேசி குறியீடு2 (mobile: 69, 90)[2]


நைப்பியிதா யூனியன் பிரதேசம் மத்திய மியான்மரின் ஒரு நிர்வாகப் பிரிவாகும். இந்த யூனியன் பிரதேசத்தில் தான் மியான்மர் நாட்டின் தலைநகரமான நைப்பியிதோ உள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

நைப்பியிதா யூனியன் பிரதேசம் நிர்வாக வசதிக்காக கீழ்வரும் மாவட்டங்கள் மற்றும் நகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 • ஓட்டாரா மாவட்டம்
  • ஓட்டாரதிரி நகராட்சி
  • போபாதிரி நகராட்சி
  • டாட்கோநி நகராட்சி
  • சியாதிரி நகராட்சி
 • திக்கிநா மாவட்டம்
  • திக்கிநாதிரி நகராட்சி
  • லிவி நகராட்சி
  • பயின்நாநா நகராட்சி
  • சபுதிரி நகராட்சி

நிர்வாகம்[தொகு]

ஜனாதிபதியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் நைப்பியிதா யூனியன் பிரதேசம் உள்ளது. ஒரு தலைவரின் தலைமையிலான நைப்பியிதா சபை சார்பில் ஜனாதிபதி சார்பில் தினசரி செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன. நைப்பியிதா சபையி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஆயுதப்படை பிரதிநிதிகள் ஆகியோரும் சபையில் உள்ளடக்கி உள்ளனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

 1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. பக். 17. https://drive.google.com/file/d/0B067GBtstE5TeUlIVjRjSjVzWlk/view. 
 2. "Myanmar Area Codes". En.18dao.net. 1 டிசம்பர் 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Constitution of the Republic of the Union of Myanmar" (PDF). Upload.wikimedia.org. 13 October 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]