வா சுயாட்சிப் பிரிவு

ஆள்கூறுகள்: 22°10′00″N 99°10′00″E / 22.16667°N 99.16667°E / 22.16667; 99.16667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வா சுயாட்சிப் பிரிவு
சுய-நிர்வாகப் பிரிவு
Location of வா சுயாட்சிப் பிரிவு
ஆள்கூறுகள்: 22°10′00″N 99°10′00″E / 22.16667°N 99.16667°E / 22.16667; 99.16667
நாடு மியான்மர்
மாநிலம்ஷான் மாநிலம்
தலைநகர்ஹோபாங் (de jure)
Pangkham (de facto)
ஏற்றம்[1]524 m (1,719 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்5,58,000
நேர வலயம்MST (ஒசநே+6:30)

வா சுயாட்சிப் பிரிவு மியான்மரின் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுயாட்சிப் பகுதியாக ஷான் மாநிலத்தில் உள்ளது. இந்தப் பகுதி 2008 அரசியல்சட்டத்தின் படி சுயாட்சிப் பகுதியாக உள்ளது.

நிர்வாகப் உட்பிரிவுகள்[தொகு]

வா சுயாட்சி மண்டலம் கீழ் உள்ள நகராட்சிகளுடன் ஷான் மாநிலத்தில் உள்ளது.[2]

இந்த சுயாட்சிப் பகுதி வா இன மக்களால் நிர்வகிக்கப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வப் பெயர் 20 ஆகத்து 2010 ஆம் தேதியில் அறிவிக்கப் பட்டது.[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வா_சுயாட்சிப்_பிரிவு&oldid=3712779" இருந்து மீள்விக்கப்பட்டது