காசின் மாநிலம்
காசின் மாநிலம் ကချင်ပြည်နယ် (பர்மிய மொழி) Jinghpaw Mungdaw (Kachin) | ||
---|---|---|
மாநிலம் | ||
| ||
![]() Location of Kachin State in Myanmar | ||
ஆள்கூறுகள்: 26°0′N 97°30′E / 26.000°N 97.500°Eஆள்கூறுகள்: 26°0′N 97°30′E / 26.000°N 97.500°E | ||
நாடு | ![]() | |
பிரதேசம் | வடக்கு | |
தலைநகர் | மியீச்சினா | |
பரப்பளவு | ||
• மொத்தம் | 89,041.8 km2 (34,379.2 sq mi) | |
பரப்பளவு தரவரிசை | 3 வது | |
மக்கள்தொகை (2014 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1] | ||
• மொத்தம் | 16,89,441 | |
• தரவரிசை | 10 வது | |
• அடர்த்தி | 19/km2 (49/sq mi) | |
நேர வலயம் | மி.சீ.நே. (ஒசநே+06:30) |
காசின் மாநிலம் (பர்மியம்: ကချင်ပြည်နယ်; Kachin: Jinghpaw Mungdaw) மியான்மார் நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள மாநிலம். இதன் வடக்கு எல்லைகளாக சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் கிழக்கில் யுன்னான் , ஷான் மாநிலம் தெற்கிலும், சாகைங் பிரதேசம் மற்றும் இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் மேற்கிலும் உள்ளது. இது வடக்கு அட்சரேகை 23° 27' மற்றும் 28° 25' தீர்கரேகை 96° 0' மற்றும் 98° 44' இடையே அமைந்துள்ளது. காசின் மாநிலத்தின் பரப்பளவு 89,041 கிமீ2 (34,379 சதுர மைல்). மாநில தலைநகரம் மியீச்சினா ஆகும். பாமோ, மோஹயின் மற்றும் புடவோ ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள் ஆகும்.
வரலாறு[தொகு]
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Census Report. The 2014 Myanmar Population and Housing Census. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. பக். 17. https://drive.google.com/file/d/0B067GBtstE5TeUlIVjRjSjVzWlk/view.